Wednesday, October 28, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவுகள் அவ்வப்போது யூத்ஃபுல் விகடனில் வருவது உண்டு..ஆனால் இப்போது எனது 'காதலாவது கத்திரிக்காயாவது..'சிறுகதையும்...வாய் விட்டு சிரியுங்க..பதிவும்..ஒரே சமயம் இரண்டும் யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளன.மேலும் சிறுகதை அதிகம் படிக்கப் படுவ தாயும் உள்ளது.
விகடனாருக்கு நன்றி

26 comments:

JesusJoseph said...

வாழ்த்துகள்

ஜோசப்

மணிகண்டன் said...

வாழ்த்துக்கள். youthful vikatan லிங்க் ப்ளீஸ்.

கட்டபொம்மன் said...

வாழ்த்துக்கள் ராதாக்கிருஷ்ணன் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
வாழ்த்துக்கள். youthful vikatan லிங்க் ப்ளீஸ்.//

நன்றி.

http://youthful.vikatan.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் ராதாக்கிருஷ்ணன் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
வாழ்த்துகள் //

நன்றி ஜோசப்

vasu balaji said...

பாராட்டுகள் டி.வி.ஆர்.

ப்ரியமுடன் வசந்த் said...

பாராட்ட வயதில்லை

வாழ்த்துக்கள் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
கட்டபொம்மன்
Starjan
வானம்பாடிகள்
வசந்த்

வருண் said...

வாழ்த்துக்கள் டி வி ஆர் சார்! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
வருண்
சிவா

ரவி said...

வாழ்த்துக்கள் !!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///செந்தழல் ரவி said...
வாழ்த்துக்கள் !!!!!!!!!//


நன்றி ரவி

Anonymous said...

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நீங்க எப்போதும் யூத் தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
வாழ்த்துக்கள்//

நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நீங்க எப்போதும் யூத் தான்//

அதிலென்ன சந்தேகம்

பீர் | Peer said...

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Peer

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்

Jerry Eshananda said...

வாழ்த்துகள்.

நர்சிம் said...

யூவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..ஆவியில் வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

இதுபோல் உங்களது எழுத்துப்பணி எப்போதும் சிறப்படைய வாழ்த்துக்கிறேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி
SUREஷ்
ராமலக்ஷ்மி
Jaleela
ஜெரி ஈசானந்தா.
நர்சிம்
பாலாசி
இரா.குணசீலன்