tag:blogger.com,1999:blog-3479940028732071936.post1475636434833185391..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: எந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா?T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-6870468158978071862010-11-02T07:35:02.738-07:002010-11-02T07:35:02.738-07:00@ஜ்யோவ்ராம் சுந்தர்
So what?@ஜ்யோவ்ராம் சுந்தர்
So what?Subhahttps://www.blogger.com/profile/18066374831747424101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-27463723872643949892010-10-30T11:16:14.146-07:002010-10-30T11:16:14.146-07:00சுஜாதாவை ஏன் திருவுருவாக்குகிறீர்கள் என்பதுதான் பு...சுஜாதாவை ஏன் திருவுருவாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவேயில்லை :(

கேளிக்கையை மட்டுமே பிரதானமாய் முன்னிறுத்திய ஒரு எழுத்தாளர் சுஜாதா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74225755174935777402010-10-30T10:31:13.934-07:002010-10-30T10:31:13.934-07:00வருகைக்கு நன்றிவருகைக்கு நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-51051842565227893742010-10-30T04:07:49.052-07:002010-10-30T04:07:49.052-07:00vazhthugal
polurdhayanithivazhthugal
polurdhayanithiபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-442450195937492182010-10-30T03:37:51.550-07:002010-10-30T03:37:51.550-07:00வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி பாலாவருகைக்கும்,தகவலுக்கும் நன்றி பாலாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65861494992251590192010-10-30T03:36:52.127-07:002010-10-30T03:36:52.127-07:00வருகைக்கு நன்றி மர்மயோகிவருகைக்கு நன்றி மர்மயோகிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33682307788041667472010-10-30T03:36:17.751-07:002010-10-30T03:36:17.751-07:00வருகைக்கு நன்றி gomaவருகைக்கு நன்றி gomaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67510379479085398282010-10-30T03:35:33.982-07:002010-10-30T03:35:33.982-07:00//Chitra said...
சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காத...//Chitra said...
சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....//
அன்பின் சித்ரா
வணக்கம்
ரஜினியை பிடிக்காது என நான் எங்கும் சொன்னதில்லை.இன்னும் சொல்லப் போனால் அவர் படங்கள் எதையும் நான் மிஸ் செய்ததில்லை.
அதனால்..அவரின் பிடிக்காத செயல்களை சொல்லக்கூடாது என்பதில்லையே.
உண்மையில் ரஜினியின் 60ஆம் பிறந்த நாள் குறித்து நான் இட்ட ட்டுகையை வேறு யாரும் இடவில்லை.
எப்படியோ..தங்கள் வெள்ளந்தி மனம் பிடித்துள்ளது.இனி எந்திரன் பற்றி (கவனிக்கவும்..ரஜினி பற்றி அல்ல) எழுதவில்லை.
http://tvrk.blogspot.com/2009/12/60.html

மற்றபடி வருகைக்கு நன்றி

அன்புடன்

TVRT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-584622231608468792010-10-30T00:13:57.937-07:002010-10-30T00:13:57.937-07:00ஆர்னிகா நாசரை விட்டுட்டீங்களே:)). கருவாவது மண்ணாங்...ஆர்னிகா நாசரை விட்டுட்டீங்களே:)). கருவாவது மண்ணாங்கட்டியாவது. 1979னு நினைக்கிறேன் அல்லது 1980. Demon's Seed. சத்யம் த்யேட்டர்ல பார்த்தது. முதல் நாள். முதல் ஷோ. பால்கனில 4 பேருதான். லின்க் தேடுறேன். அதுதான் ஒரிஜினல். :)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26250161378553663502010-10-29T22:24:19.306-07:002010-10-29T22:24:19.306-07:00ஒரு படம் பிரபலம் ஆனாலோ அல்லது பிரபலமாக்குவதற்கோ இ...ஒரு படம் பிரபலம் ஆனாலோ அல்லது பிரபலமாக்குவதற்கோ இது மாதிரி நிறைய பேர் கிளம்புவார்கள்..
www.maramayogie.blogspot.com
பாருங்களேன்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77168773809340477292010-10-29T17:52:37.970-07:002010-10-29T17:52:37.970-07:00சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கி...சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-48137591761892810922010-10-29T17:41:22.097-07:002010-10-29T17:41:22.097-07:00சுட்டது யாரோ ,எடுத்தது யாரோ,...எழுதியது யாரோ,
ஃபர...சுட்டது யாரோ ,எடுத்தது யாரோ,...எழுதியது யாரோ,
ஃபர்ஸ்ட் கம்ஸ் ஃபர்ஸ்ட் தான் பாலிசி..gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com