tag:blogger.com,1999:blog-3479940028732071936.post2348165185648814570..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் - 18T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5179593240327755632009-07-17T10:01:35.893-07:002009-07-17T10:01:35.893-07:00//ஜோ/Joe said...
பட்டிக்காடா பட்டணமா -வும் வெள்ளிவ...//ஜோ/Joe said...
பட்டிக்காடா பட்டணமா -வும் வெள்ளிவிழா தான் ..அதுவும் மதுரையில் ..அது மட்டுமல்ல கறுப்பு வெள்ளை படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்த படம் பட்டிக்காடா பட்டணமா.//

அவசரத்தில் விட்டுப் போய் விட்டது.பதிவில் சேர்த்துவிட்டேன்.தகவலுக்கு நன்றி ஜோT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80223546423711313272009-07-17T09:52:26.252-07:002009-07-17T09:52:26.252-07:00வருகைக்கு நன்றி
கோகுல்
சகாதேவன்வருகைக்கு நன்றி
கோகுல்
சகாதேவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-81913053838117996412009-07-17T09:01:57.523-07:002009-07-17T09:01:57.523-07:00//இப்படம் இலங்கையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது//
க...//இப்படம் இலங்கையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது//

கொழும்பில் இரு திரையரங்கங்களில் வெள்ளிவிழா ,யாழ்பாணத்தில் ஒன்றில் வெள்ளிவிழா ,மற்றொன்றில் 100 நாள்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52652633956293185972009-07-17T08:43:39.113-07:002009-07-17T08:43:39.113-07:001972 -ம் ஆண்டு நடிகர் திலகத்தின் இமாயல சாதனைகளை தொ...1972 -ம் ஆண்டு நடிகர் திலகத்தின் இமாயல சாதனைகளை தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீதர் 'ஹீரோ 72' என்ற பெயரில் படம் பூஜை போட்டார் ..பின்னர் ஏகப்பட்ட காலதாமதத்துக்குப் பின் அது 'வைர நெஞ்சம்' என்ற பெயரில் வெளிவந்தது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-2343035604535471422009-07-17T08:40:36.679-07:002009-07-17T08:40:36.679-07:00ரொம்ப சுருக்கமா முடிச்சுட்டீங்க.
பட்டிக்காடா பட்ட...ரொம்ப சுருக்கமா முடிச்சுட்டீங்க.

பட்டிக்காடா பட்டணமா -வும் வெள்ளிவிழா தான் ..அதுவும் மதுரையில் ..அது மட்டுமல்ல கறுப்பு வெள்ளை படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்த படம் பட்டிக்காடா பட்டணமா.

இதை தட்டச்சு செய்யும் போது சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் பட்டிகாடா பட்டணமா பார்த்துகிட்டிருக்கேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41065186600829422132009-07-17T08:22:36.945-07:002009-07-17T08:22:36.945-07:00'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாட்டை, சி...'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாட்டை, சிவாஜி தான்சேன் ஆகத் தோன்றி பாடுவாரே அந்த பாட்டும் காட்சியும் தவப்புதல்வனில் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-13954037107549418172009-07-17T08:06:35.853-07:002009-07-17T08:06:35.853-07:00தங்களின் சிவாஜி கணேசன் பற்றிய பதிவு அருமையாக இருக்...தங்களின் சிவாஜி கணேசன் பற்றிய பதிவு அருமையாக இருக்கிறது. சிவாஜியின் 1975 ஆண்டிற்கு பின்னான படங்களை பற்றி உங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.com