tag:blogger.com,1999:blog-3479940028732071936.post2830629490324067885..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-1-11)T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-18542831805761166952011-01-07T07:42:27.408-08:002011-01-07T07:42:27.408-08:00எழுதிட்டாப் போச்சுஎழுதிட்டாப் போச்சுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76303656689312402442011-01-07T07:31:43.617-08:002011-01-07T07:31:43.617-08:002011 ல ஆட்சிய பிடிப்போன்னு சவால விட்டவர்களை பற்றிய...2011 ல ஆட்சிய பிடிப்போன்னு சவால விட்டவர்களை பற்றிய உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86980032156225393392011-01-07T03:00:09.543-08:002011-01-07T03:00:09.543-08:00வருகைக்கு நன்றி Bala
பிழை திருத்தப்பட்டதுவருகைக்கு நன்றி Bala
பிழை திருத்தப்பட்டதுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20914080003465072022011-01-07T02:59:27.712-08:002011-01-07T02:59:27.712-08:00//
இராகவன் நைஜிரியா said ஒரு நாள் கூலியாக 100 ரூப...//
இராகவன் நைஜிரியா said ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர் //

கை விரித்து விட்டாராம் பிரதமர் என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்//

வருகைக்கும்..தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி இராகவன்.
பிழை திருத்தப்பட்டதுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80905892593497086812011-01-07T02:57:17.518-08:002011-01-07T02:57:17.518-08:00வருகைக்கு நன்றி D.R.Ashokவருகைக்கு நன்றி D.R.AshokT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41872296027694808522011-01-07T02:53:42.321-08:002011-01-07T02:53:42.321-08:00//சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து...//சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர்.(//

பிரதமர் இல்லையோ:). சுண்டல் காரசாரம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-12850957090942533202011-01-07T02:07:24.506-08:002011-01-07T02:07:24.506-08:00// ஆனால்..பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்..தங்கள்...// ஆனால்..பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்..தங்கள் நாட்டு சாலைகளில், தண்டவாளங்களில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளை உடைக்க இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.//

இதை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு.. தமிழக உப்பளங்களுக்கு கிடைக்குமா? எப்போதும் போல் குஜராத் இதை தட்டி செல்லுமா என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

// ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர் //

கை விரித்து விட்டாராம் பிரதமர் என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

// சென்ற ஆண்டு டாஸ்மாக் விற்பனை 16445 கோடி ரூபாய்கள்..//

வருத்தமான செய்தி ஐயா. அரசாங்கத்துக்கு வருமானம் வருகின்றது, இலவசதிட்டங்கள் நிறைவேற்ற பணம் கிடைக்கின்றது.. ஆனால் பல குடும்பங்கள் அழிகின்றன.

// அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். :))) //

நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுன்னு அவங்க மருத்துவர் சொல்லியிருப்பாரோ??இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-27634536422236544382011-01-06T23:19:20.769-08:002011-01-06T23:19:20.769-08:002. எட்டு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் திருப்பதி கு...2. எட்டு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் திருப்பதி குடைய அபேஸ் பண்ணிட்டாங்கலாம்.. அதன் மதிப்பு கோடிதான்

நாப்கின் விஷயம் மனச பாதிக்குது :(Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76599671052189463362011-01-06T18:21:26.600-08:002011-01-06T18:21:26.600-08:00என்ன பிரபா..நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு..
அப்பட...என்ன பிரபா..நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு..
அப்படிச் சொல்றவங்களுக்கே அது சாத்தியமில்லைன்னு தெரியாதாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60879551417036778942011-01-06T18:20:21.884-08:002011-01-06T18:20:21.884-08:00வருகைக்கு நன்றி சித்ராவருகைக்கு நன்றி சித்ராT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9175726866032459902011-01-06T14:59:19.123-08:002011-01-06T14:59:19.123-08:00// நாங்கள் தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் ...// நாங்கள் தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சின்னக் கட்சிகள்..இரண்டு, மூன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே..அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். //

ஆட்சியைப் பிடிப்பதாவது... அதெல்லாம் சாத்தியமே இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16100940685078050712011-01-06T13:54:46.650-08:002011-01-06T13:54:46.650-08:00இதெல்லாம் trailer ..... மெயின் பிக்சர் , தேர்தல் வ...இதெல்லாம் trailer ..... மெயின் பிக்சர் , தேர்தல் வரும் போது நடக்கும் பாருங்க.... அவ்வ்வ்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com