tag:blogger.com,1999:blog-3479940028732071936.post5039385678330731719..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: மரத்தில் காய்க்கிறதா பணம்...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56721823582763598122012-09-24T09:49:49.746-07:002012-09-24T09:49:49.746-07:00முடிவில் சொன்னீர்களே... உண்மையாக இருக்கலாம்...முடிவில் சொன்னீர்களே... உண்மையாக இருக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-82985507137661477002012-09-24T03:37:46.667-07:002012-09-24T03:37:46.667-07:00பெரிய செல்வந்தர்கள் தான் கார்களில் டீசல் உபயோகப்பட...பெரிய செல்வந்தர்கள் தான் கார்களில் டீசல் உபயோகப்படுத்துகிறார்களாம். அதனால் டீசல் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த ஆள் டிவியில் சொல்லும்போது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-35529289165545118642012-09-23T08:04:55.951-07:002012-09-23T08:04:55.951-07:00நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட...நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.
அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73499302687639475072012-09-22T09:43:14.792-07:002012-09-22T09:43:14.792-07:00//தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது....//தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்//

சூப்பர்... இது எப்படி ஏல முறையா அல்லது முதலில் வருபவருகே முன் உரிமையா ?

Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.com