tag:blogger.com,1999:blog-3479940028732071936.post5966388655242475227..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: 18000000000 + 2000000000T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-61045337260244504492010-04-29T17:25:53.071-07:002010-04-29T17:25:53.071-07:00நன்றி
V.Radhakrishnanநன்றி
V.RadhakrishnanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-63932606555430144902010-04-29T12:27:17.229-07:002010-04-29T12:27:17.229-07:00வாழ்த்துகள் ஐயா. மிகவும் அருமையாக இருக்கிறது வேடம்...வாழ்த்துகள் ஐயா. மிகவும் அருமையாக இருக்கிறது வேடம். ஊழல், என்ன செய்வது, நமது நாட்டின் சாபக்கேடு. நாடகத்தின் அசைபடம் கிடைக்குமா ஐயா? Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-63047467601701993622010-04-29T08:46:20.411-07:002010-04-29T08:46:20.411-07:00நன்றி Gomaநன்றி GomaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-59730159191044564042010-04-28T19:58:39.265-07:002010-04-28T19:58:39.265-07:00வள்ளுவர் வாக்கு எந்தகாலத்துக்கும் ஏற்ற ஒரு எழுத்தோ...வள்ளுவர் வாக்கு எந்தகாலத்துக்கும் ஏற்ற ஒரு எழுத்தோவியம் என்பதை அழகாக செய்தியோடு இணைத்து விட்டீர்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11010969749063786912010-04-27T09:20:25.805-07:002010-04-27T09:20:25.805-07:00வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிவருகை புரிந்த அனைவருக்கும் நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-91734587301299173242010-04-27T04:45:59.051-07:002010-04-27T04:45:59.051-07:00சூப்பர் கெட்டப்..
எங்களுக்கும் நடிக்க சான்ஸ் குடு...சூப்பர் கெட்டப்..
எங்களுக்கும் நடிக்க சான்ஸ் குடுங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70821066849942105982010-04-27T03:35:12.508-07:002010-04-27T03:35:12.508-07:00LK
அந்த பின்னூட்டம் நீக்கப்படுகிறது.ssk மன்னிக்கவு...LK
அந்த பின்னூட்டம் நீக்கப்படுகிறது.ssk மன்னிக்கவும்..
அந்த வரிகள் உங்கள் பின்னூட்டத்திலும் உள்ளதால் அதையும் நீக்குகிறேன்
வருகைக்கு நன்றி LkT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78543176234101007372010-04-27T03:23:09.539-07:002010-04-27T03:23:09.539-07:00அப்ப ஊழல் 'சுறா'ன்னு சொல்லலாமாஅப்ப ஊழல் 'சுறா'ன்னு சொல்லலாமாangrhttps://www.blogger.com/profile/14051315396840606083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28775418500091481032010-04-27T01:29:43.165-07:002010-04-27T01:29:43.165-07:00நல்ல போலீஸ்.
அழகாயிருக்கிறார் ஐயா.நல்ல போலீஸ்.
அழகாயிருக்கிறார் ஐயா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50285702931771184352010-04-27T01:16:05.758-07:002010-04-27T01:16:05.758-07:00சார், அதுக்காக யானையை ஏன் சார் வம்புக்கு இழுகிறீங்...சார், அதுக்காக யானையை ஏன் சார் வம்புக்கு இழுகிறீங்க. பாவம் சார், பூரம் வேற வந்துண்டே இருக்கு... சோறு தண்ணி இல்லாம "கொட்டு கொட்டு"ன்னு கொட்டரதை பாத்துண்டு கால் மாறி மாறி நின்னுண்டு இருக்கும் பாவம் .... :(Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-53525416983082346422010-04-27T01:11:30.465-07:002010-04-27T01:11:30.465-07:00சார், என் பொண்ணையும் அழைச்சுண்டு வந்திருந்தேன். இர...சார், என் பொண்ணையும் அழைச்சுண்டு வந்திருந்தேன். இரண்டு ஸீன் முடிஞ்சிருந்தது.

முதல்ல நீங்கதான் அதுன்னு கண்டுபிடிக்க முடில. "போலி"ஸ் வேறையா.. :)) கன்னத்து மச்சம் வேற இல்லையா? :)) அதான். ஆனா நைசா நான் அனுப்பின sms செக் பண்ணீங்க பாருங்க, அப்போதான் மாட்டிகிட்டீங்க :))

என் பொண்ணு நல்ல சிரித்து ரசித்து கொண்டிருந்தாள் சார். 'தியேட்டர் டிராமா'ன்னு சொன்னியே, இது 'பெரிய டிவி' (சினிமா ஹால்) மாதிரி இல்லையே, நிஜம் மனுஷங்க வராங்களே என்றெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். :)

நல்ல lighting, மற்றும் acousticsVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-32682098031381407552010-04-27T01:01:52.385-07:002010-04-27T01:01:52.385-07:00சரியா சொல்லியிருக்கீங்க சார்.
அந்த போலீஸ் படத்தை ...சரியா சொல்லியிருக்கீங்க சார்.

அந்த போலீஸ் படத்தை பார்த்தவுடனே உங்கள் நாடகம் தான் என்பது தெரிந்தது. ஆனால் நீங்கள் என்பது சொல்லித்தான் தெரிந்தது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88696614234919488022010-04-27T00:03:05.582-07:002010-04-27T00:03:05.582-07:00// ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட...// ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட் வட்டியில் கூட pan நம்பர் இல்லையேல் வருமான வரி பிடித்தம் செய்யச் சொல்லும் அரசுக்கு.//

அரசின் சட்ட திட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத்தான்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-17799543812159090952010-04-26T22:28:48.559-07:002010-04-26T22:28:48.559-07:00ஊழல் யானையா? வெறும் பாக்ட்டீரியா சார் இது. யானைங்க...ஊழல் யானையா? வெறும் பாக்ட்டீரியா சார் இது. யானைங்கள்ளாம் முகம் காட்டாம சுதந்திரமா திரிஞ்சிகிட்டு கிடக்குங்க.

போலீஸ்கார் போட்டோ டக்கர்! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73795289761208879802010-04-26T22:18:32.299-07:002010-04-26T22:18:32.299-07:00என்னால பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்...என்னால பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-43070125772041756102010-04-26T22:16:06.701-07:002010-04-26T22:16:06.701-07:00நாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் நல்ல போலீஸ்:)!நாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் நல்ல போலீஸ்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86678855735910483292010-04-26T22:15:06.109-07:002010-04-26T22:15:06.109-07:00கொஞ்ச்ச்ச்ச்ச்சம் காஸ்ட்லி ஹாபி போல இருக்குல்ல சார...கொஞ்ச்ச்ச்ச்ச்சம் காஸ்ட்லி ஹாபி போல இருக்குல்ல சார்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88294845926991397152010-04-26T21:57:03.421-07:002010-04-26T21:57:03.421-07:00:(((

:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26274824882764371882010-04-26T21:18:36.624-07:002010-04-26T21:18:36.624-07:00கூடவே, இன்னும் பல போட்டோஸ் ....... பதிவு நல்லா இரு...கூடவே, இன்னும் பல போட்டோஸ் ....... பதிவு நல்லா இருக்கு.

You look like a real cop. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-48186197072762455052010-04-26T21:08:42.847-07:002010-04-26T21:08:42.847-07:00சிரிப்பு போலிஸ் வடிவேல் படத்தில் பார்த்ததுண்டு, இப...சிரிப்பு போலிஸ் வடிவேல் படத்தில் பார்த்ததுண்டு, இப்ப மறுபடியும்.

:))))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49186415880343934742010-04-26T21:05:53.265-07:002010-04-26T21:05:53.265-07:00:)
போலிஸ்காரரின் முக்கிய அம்சம் தொப்பையுடன் நல்லா...:)

போலிஸ்காரரின் முக்கிய அம்சம் தொப்பையுடன் நல்லா பொருத்தமாக இருக்கு வேடம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41600387661180159162010-04-26T21:04:31.779-07:002010-04-26T21:04:31.779-07:00//அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமி...//அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமிருந்து கைப்பற்றிய 1500 கிலோ தங்கத்தின் மதிப்பு..(கிராம் 10000 ரூபாய் எனக் கொண்டால்)//

கிராம் ரூ 10,000 இல்லை, 8 கிராம் (ஒரு சவரன்) 15,000 ரூபாய் தான். தவறான தகவல் என உங்க மேல தேசாய் கேஸ் போட்டுவிடப் போகிறார்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76364559937196142082010-04-26T21:02:51.048-07:002010-04-26T21:02:51.048-07:00//ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆ...//ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆனால் ஊழல் யானை இவர்..//

பொதுவாக சாதுவான விலங்குகளை உதாரணமாக சொல்லமாட்டார்கள்.

ஊழல் முதலை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47763342712542620922010-04-26T20:49:43.295-07:002010-04-26T20:49:43.295-07:00//மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..//
ம்ம்ம்ம்...//மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..//

ம்ம்ம்ம்...

போலீஸ்கார அய்யாக்கு... மேக்கப் நல்லாயிருக்குங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26934351893278106662010-04-26T20:42:51.155-07:002010-04-26T20:42:51.155-07:00டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்...டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்..என் 'மனசேதான் கடவுளடா" நாடகத்தில் --//

அந்த படத்துல போலிஸ்காரருக்கான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com