tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6230344941375726247..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: திரைப்பட இயக்குனர்கள்-11 மகேந்திரன்T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-58794703587805526892010-12-29T02:59:44.944-08:002010-12-29T02:59:44.944-08:00//ஈரோடு கதிர் said...
மகேந்திரன் குறித்து பதிவர் ம...//ஈரோடு கதிர் said...
மகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்//

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அசோக்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-37772198271160281842010-12-29T02:58:08.581-08:002010-12-29T02:58:08.581-08:00// D.R.Ashok said...
மகேந்திரன் சிறந்த இயக்குனரே :...// D.R.Ashok said...
மகேந்திரன் சிறந்த இயக்குனரே :)//
நன்றி அசோக்..
ஆமாம்..எங்க ரொம்ப நாளாக் காணோம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80793984347721228112010-12-29T02:56:49.492-08:002010-12-29T02:56:49.492-08:00//ஆதவா said...
இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்க...//ஆதவா said...
இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்..//
வருகைக்கு நன்றி ஆதவா..
இந்தத் திரைப்பட இயக்குனர் தொடரே...சிறந்த இயக்குநர்கள் பற்றிய சிறுகுறிப்புகள்தான்.
அவர்கள் எடுத்த படம்..அவர்கள் பற்றிய குறிப்பு அவ்வளவே.
இவரைப் பற்றி தனியே வேண்டுமானல் இடுகை இடுகிறேன்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-37848474675873913642010-12-29T02:53:14.483-08:002010-12-29T02:53:14.483-08:00// ஜி.ராஜ்மோகன் said...
தமிழ் சினிமாவில் மகேந்திரன...// ஜி.ராஜ்மோகன் said...
தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு!//

நன்றி ஜி.ராஜ்மோகன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50544623215628992582010-12-29T02:52:28.384-08:002010-12-29T02:52:28.384-08:00// பூங்குழலி said...
எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜ...// பூங்குழலி said...
எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் ?)ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் //
வருகைக்கு நன்றி பூங்குழலி
ஆம்..நீங்கள் சொல்வது சரிதான்.
படம் ஓடாது என நினைத்த தயாரிப்பாளர் இயக்குனர் சொன்ன அப்பாடலை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.ஆனால் மகேந்திரன் பிடிவாத்மாக இருந்து அப்பாடலைஸ் சேர்த்தார்.
இதே தயாரிப்பாளர் அடுத்து மட்டமான ஒரு படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டது தனிக்கதை.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22033730468907929382010-12-29T02:48:31.785-08:002010-12-29T02:48:31.785-08:00வருகைக்கு நன்றி dr suneel krishnanவருகைக்கு நன்றி dr suneel krishnanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9714485697884734402010-12-29T02:47:49.301-08:002010-12-29T02:47:49.301-08:00//சி.பி.செந்தில்குமார் said...
குட் போஸ்ட்//
நன்ற...//சி.பி.செந்தில்குமார் said...
குட் போஸ்ட்//

நன்றி செந்தில்குமார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-166006368557447042010-12-29T02:47:03.991-08:002010-12-29T02:47:03.991-08:00வருகைக்கு நன்றி nagoreismailவருகைக்கு நன்றி nagoreismailT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-4851905481428918332010-12-29T01:40:38.614-08:002010-12-29T01:40:38.614-08:00மகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத...மகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-40341960830592299972010-12-28T22:20:00.812-08:002010-12-28T22:20:00.812-08:00மகேந்திரன் சிறந்த இயக்குனரே :)மகேந்திரன் சிறந்த இயக்குனரே :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62932611459749962652010-12-28T22:04:46.774-08:002010-12-28T22:04:46.774-08:00இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுத...இயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்...

இன்றுவரையிலும் உதிரிப்பூக்கள் தமிழ்சினிமாவில் உலகசினிமா என்பதை மறுக்க முடியாது, அதை மிஞ்ச இன்னும் ஒரு படம் கூட வரவில்லை என்பது வெட்கக்கேடு!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90431479465416964252010-12-28T20:54:37.494-08:002010-12-28T20:54:37.494-08:00தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம...தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு!ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78593051165092184332010-12-28T19:30:38.248-08:002010-12-28T19:30:38.248-08:00எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும...எனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் ?)ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31540822467619119042010-12-28T18:37:18.449-08:002010-12-28T18:37:18.449-08:00கை கொடுக்கும் கை -இதுவும் ஒரு நல்ல திரைப்படம் ,இவர...கை கொடுக்கும் கை -இதுவும் ஒரு நல்ல திரைப்படம் ,இவர் ஒரு காலத்தை வென்ற இயக்குனர் என்று அடித்து சொல்லலாம்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28684583915984963712010-12-28T17:55:38.268-08:002010-12-28T17:55:38.268-08:00குட் போஸ்ட்குட் போஸ்ட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41557695156966111202010-12-28T16:34:18.685-08:002010-12-28T16:34:18.685-08:00புதுமைபித்தனின் நாவல் சித்தி அல்ல சிற்றன்னை என்று ...புதுமைபித்தனின் நாவல் சித்தி அல்ல சிற்றன்னை என்று படித்ததாக நினைவு..... கமல்ஹாசன் ஒரு பேட்டியில் முள்ளும் மலரும் படத்திற்கு தான் ஒரு production manager போல் வேலை பார்த்ததாக சொன்னார்.... உதிரிப்பூக்கள் சினிமா பற்றிய விமர்சனம் ஒன்று இணையத்தில் படித்ததுண்டு. இறுதி கட்ட (காட்சிக்கு) காட்சி விமர்சனம் மிகவும் அருமையாக எழுதியிருக்கும்... ஒவ்வொரு ஷாட் பற்றியும் அந்த விமர்சனத்தில் இருக்கும்... இது போல் உள்ள விமர்சனத்தை காண கிடைத்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்... my email id - dulfiqar@gmail.com, Thanksnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-72395373332076592102010-12-28T14:29:32.120-08:002010-12-28T14:29:32.120-08:00நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி நண்டு @நொரண்டு -ஈரோடுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-91438389998203819312010-12-28T14:29:01.598-08:002010-12-28T14:29:01.598-08:00வருகைக்கு நன்றி ராகவன்வருகைக்கு நன்றி ராகவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-53188705870842049452010-12-28T11:29:53.539-08:002010-12-28T11:29:53.539-08:00அனுபவப்பூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சார்.அனுபவப்பூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சார்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73974532838777203062010-12-28T08:59:55.929-08:002010-12-28T08:59:55.929-08:00என் கைபேசியின் அழைப்புஒலி இந்த பாடல் தான் .என் கைபேசியின் அழைப்புஒலி இந்த பாடல் தான் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-37317366056120580402010-12-28T07:34:05.823-08:002010-12-28T07:34:05.823-08:00உதிரிப்பூக்கள் நெஞ்சத்தை அள்ளிச் செல்லும் படம்.
ல...உதிரிப்பூக்கள் நெஞ்சத்தை அள்ளிச் செல்லும் படம்.

லொக்கேஷன், கதை கையாண்ட விதம் என அனைத்துமே நிறைந்த அற்புத படைப்பு.

டிஸ்கி : அலுவலக வேலை மிக அதிகமாகி விட்டதால் எங்குமே படிக்க இயலவில்லை. படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com