tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6858754756788199661..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: அடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5429360097498225342008-09-07T17:33:00.000-07:002008-09-07T17:33:00.000-07:00//ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம...//ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?//
நீங்கள் தலைவராக இருக்க சம்மதித்தால்...நான் ஆரம்பிக்கத் தயார்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55980766458760574242008-09-06T14:01:00.000-07:002008-09-06T14:01:00.000-07:00//செல்வன் said... அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை...//செல்வன் said...
அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்.//

படம் வெளிவரும் அன்று அதற்கான டிக்கட்டை ரித்திஷ் உங்களுக்கு அனுப்பி வைப்பார் என அகில உலக ரித்திஷ் ரசிகர் மன்ற செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-35918064475336846482008-09-06T06:23:00.000-07:002008-09-06T06:23:00.000-07:00அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை பார்க்க ஆவலாய் உள...அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்.செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-25182486047375028772008-09-06T04:04:00.000-07:002008-09-06T04:04:00.000-07:00//:))))))))))))))))))டோட்டல் டேமேஜ்//:-)))))))))))...//:))))))))))))))))))

டோட்டல் டேமேஜ்//

:-)))))))))))Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30917099792193316122008-09-06T04:01:00.000-07:002008-09-06T04:01:00.000-07:00//நாமல்லாம் இருக்கோமே ஹிட் ஆக்காம விட்டுடுவோமா???/...//நாமல்லாம் இருக்கோமே ஹிட் ஆக்காம விட்டுடுவோமா???//

அதுதானே..நமக்கே தெரியறப்போ வருங்கால சூப்பர் ஸ்டார்,உலக நாயகன் ரித்திஷுக்குத் தெரியாதா என்ன..அதைத்தான் சொன்னேன்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44827561554814412902008-09-06T03:57:00.000-07:002008-09-06T03:57:00.000-07:00//நிலா நிலா ஓடிவா நிஜமாவே நல்லாதான் இருக்குங்க ஓவர...//நிலா நிலா ஓடிவா நிஜமாவே நல்லாதான் இருக்குங்க ஓவரா கிண்டல் பண்ணாதீங்க

அடடா..உண்மையை சொன்னாக்கூட கிண்டல்னு நெனச்சா எப்படி சிவா..Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44692398126267673112008-09-06T02:33:00.000-07:002008-09-06T02:33:00.000-07:00// //நாயகன்ல தலைக்...//

//நாயகன்ல தலைக்குமேல ஒரு கார் பறந்துச்சே பாத்து நொந்துட்டேன்//

காருக்கே நொந்துட்டா..ஹெலிகாப்டர்ன்னா..:-))))))Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20857424127788002112008-09-06T01:57:00.000-07:002008-09-06T01:57:00.000-07:00/கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையு.../
கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையும் உனக்காக வைத்துள்ளேன்

ரித்திஷ் ராங்க் நம்பர் என ஃபோனை வைக்கிறார்

டோட்டல் டேமேஜ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62947664174038363762008-09-06T01:53:00.001-07:002008-09-06T01:53:00.001-07:00/3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசி.../
3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசியும் ஏறும் யானை..கட்டிக் கரும்பை முறிக்கும் யானை..

ரித்திஷ்-பியூட்டிஃபுல்..இந்த பாட்டும் கண்டிப்பாய் ஹிட் ஆகும்

நாமல்லாம் இருக்கோமே ஹிட் ஆக்காம விட்டுடுவோமா???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24850865174910149322008-09-06T01:53:00.000-07:002008-09-06T01:53:00.000-07:00/இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை ம.../
இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை முத்தம் தா தா.இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு..உன்னை போல் அம்மா ஊரில் யாரும் இல்லை.என்னால் உனக்குத் தொ
ல்லை ஏதும் இனி இல்லை...

ரித்திஷ்_ போதும் போதும் ..மன்னன்ல ரஜினி பாட்டு 'அம்மா என்று அழைக்காத..' மாதிரி இதுவும் ஹிட் ஆயிடும்.

நிலா நிலா ஓடிவா நிஜமாவே நல்லாதான் இருக்குங்க ஓவரா கிண்டல் பண்ணாதீங்க

:)))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-68540302123030500522008-09-06T01:52:00.000-07:002008-09-06T01:52:00.000-07:00/கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் .../
கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் கையில் துப்பாக்கி ஒன்று இருந்த்விட்டால் போதும்..சேஸிங் சீன்ஸ்..தோட்டா சத்தம்..என் தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்னு கதை பண்ணிடுவேன்

நாயகன்ல தலைக்குமேல ஒரு கார் பறந்துச்சே பாத்து நொந்துட்டேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50565931919341332502008-09-05T18:22:00.000-07:002008-09-05T18:22:00.000-07:00//rapp said... //கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப்...//rapp said...
//கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !

அனுப்பறதாத்தான் இருக்கோம். துடிக்கறது புஜம்(எங்க தலயோடது).

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்//

நல்லா கிளப்பறீங்க பீதியை.....Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5446769434767650152008-09-05T14:53:00.000-07:002008-09-05T14:53:00.000-07:00// ச்சின்னப் பையன் said... எப்படியோ தலயோட பேரைப் ப...// ச்சின்னப் பையன் said...
எப்படியோ தலயோட பேரைப் போட்டு 'சூடு'ஆகணும்னு முடிவு பண்ணிட்டீங்க... நடத்துங்க.... (அட... என் பேரை சொல்லலீங்க....!!!)...:-))))//

ரித்திஷே உங்களுக்காகத்தான் அடுத்த படம் ஹிட் கொடுக்கணும்னு நினைக்கிறார்..ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பணிவு கூடாதுKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20595476559815995202008-09-05T14:50:00.000-07:002008-09-05T14:50:00.000-07:00// வால்பையன் said... நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்ட...// வால்பையன் said...
நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்டய கிளப்ப போராங்க!//

கமல் படத்தைவிட இவர் படத்துக்கு வசூல் அதிகமாமே (கமல் படம் இப்போ எத்தனையாவது வாரம் என்பது கணக்கு இல்லை).அதனால் நீங்க சொல்றாப்போல ஆதரவு இவருக்கு கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு., அடக்கித்தான் வசிக்கணும் போல.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-79101266913419325472008-09-05T14:45:00.000-07:002008-09-05T14:45:00.000-07:00//உங்களைப் பழிக்கு பழி வாங்கப் போகிறேன். எப்படியா ...//உங்களைப் பழிக்கு பழி வாங்கப் போகிறேன். எப்படியா ?

இராதா கிருஷ்ணன் ஐயா நீங்களுமா ?

ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?//

உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் பலகற்றும்
கல்லார் அறிவி லாதார்
என்ற குறள் படி நடக்கிறேன்.
ஆமாம்..நீங்கள் எண் ரித்திஷ் பெயரைக்கூட சொல்வது தவறு என ஜே.கே.ஆர்.என்கிறீர்கள்.அவ்வளவு மரியாதையா?
(இது எப்படி இருக்கு)Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80305012260296765772008-09-05T13:24:00.000-07:002008-09-05T13:24:00.000-07:00//கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !//அனு...//கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !

அனுப்பறதாத்தான் இருக்கோம். துடிக்கறது புஜம்(எங்க தலயோடது).

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80495106405484968242008-09-05T12:42:00.000-07:002008-09-05T12:42:00.000-07:00எப்படியோ தலயோட பேரைப் போட்டு 'சூடு'ஆகணும்னு முடிவு...எப்படியோ தலயோட பேரைப் போட்டு 'சூடு'ஆகணும்னு முடிவு பண்ணிட்டீங்க... நடத்துங்க.... (அட... என் பேரை சொல்லலீங்க....!!!)...:-))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-53111617630835268922008-09-05T12:41:00.000-07:002008-09-05T12:41:00.000-07:00:-))))))):-)))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41832401235940391812008-09-05T12:24:00.000-07:002008-09-05T12:24:00.000-07:00நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்டய கிளப்ப போராங்க!நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்டய கிளப்ப போராங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16598365445256716802008-09-05T11:49:00.000-07:002008-09-05T11:49:00.000-07:00இராத கிருஷ்ணன் ஐயா,அஞ்சா நெஞ்சனை விடமாட்டிங்க போல ...இராத கிருஷ்ணன் ஐயா,

அஞ்சா நெஞ்சனை விடமாட்டிங்க போல இருக்கு !

கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !

உங்களைப் பழிக்கு பழி வாங்கப் போகிறேன். எப்படியா ?

இராதா கிருஷ்ணன் ஐயா நீங்களுமா ?

ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com