tag:blogger.com,1999:blog-3479940028732071936.post7126012372281195193..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: மக்களை முட்டாளாக்கும் மெகாசீரியல்கள்...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70673259977551639822009-12-27T20:03:51.729-08:002009-12-27T20:03:51.729-08:00வருகைக்கு நன்றி Madamவருகைக்கு நன்றி MadamT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-61612298497259471372009-12-27T19:41:09.551-08:002009-12-27T19:41:09.551-08:00இங்கே சென்னைக்கு வந்தபிறகுதான் இம்புட்டு சீரியல்க...இங்கே சென்னைக்கு வந்தபிறகுதான் இம்புட்டு சீரியல்கள் இருப்பது தெரிஞ்சது. சீரியஸ் பிஸினெஸா இருக்கே.

செல்வாக்கு இருந்தா சீரியலிலும் சம்பாதிக்கலாம்!

நல்லவேளை, எனக்கு டிவி பார்க்கும் வழக்கம் இல்லாததால் தப்பிச்சேன்.
அப்படியும் ஒரு சிலநாட்கள் சாப்பிடும்போது டிவி போடுவதுண்டு.
அப்பத்தான் என் சமையலே மேலுன்னு இருக்கும் கோபாலுக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-54180016633436798902009-12-27T16:47:43.834-08:002009-12-27T16:47:43.834-08:00//ஹேமா said...
நல்லதொரு பதிவு.
இங்க நேரத்தோட நாங...//ஹேமா said...
நல்லதொரு பதிவு.

இங்க நேரத்தோட நாங்க ஓடிகிட்டு இருக்கோம்.சிலசமயம் சாப்பிடக் குளிக்கக்கூட நேரம் கிடைக்கக் கஸ்டமாயிருக்கு.நேரம் கிடைக்கிறவங்க இருந்து அழுதிட்டுப் போகட்டுமே விடுங்க !//

வருகைக்கு நன்றி ஹேமாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33146958662618997852009-12-27T16:46:35.715-08:002009-12-27T16:46:35.715-08:00//Anbu said...
மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு ...//Anbu said...
மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு சேனல் இத்தனை இருக்கே இதுக்கு எங்க போய் முட்டிக்கிறது. தமிழனை ஒழிக்கிறதுக்காகவே இங்கிருக்கும் கொழுத்த அரசியல்வாதிகள் திட்டம் போட்டு மக்களை சிந்திக்க விடாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையே முட்டாளாக்கிறார்கள்
அன்புடன்,
அன்பு//

வருகைக்கு நன்றி அன்புT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-35949400735467573392009-12-27T16:44:57.044-08:002009-12-27T16:44:57.044-08:00//இராகவன் நைஜிரியா said...
மீ த எஸ்கேப்பு...
எங்...//இராகவன் நைஜிரியா said...
மீ த எஸ்கேப்பு...

எங்களுக்கு நீங்க சொல்ற தொ(ல்)லைக் காட்சிகள் வருவதில்லை. அதனால் இந்த கஷ்டம் எங்களுக்கில்லை.//

நீங்க கொடுத்துவைத்தவர்
வருகைக்கு நன்றி ராகவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60416679879053339252009-12-27T16:42:56.959-08:002009-12-27T16:42:56.959-08:00//நசரேயன் said...
நல்ல கேளுங்க அப்படி//
வருகைக்க...//நசரேயன் said...
நல்ல கேளுங்க அப்படி//

வருகைக்கு நன்றி நசரேயன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29686777832153200512009-12-27T12:44:45.690-08:002009-12-27T12:44:45.690-08:00நல்லதொரு பதிவு.
இங்க நேரத்தோட நாங்க ஓடிகிட்டு இரு...நல்லதொரு பதிவு.

இங்க நேரத்தோட நாங்க ஓடிகிட்டு இருக்கோம்.சிலசமயம் சாப்பிடக் குளிக்கக்கூட நேரம் கிடைக்கக் கஸ்டமாயிருக்கு.நேரம் கிடைக்கிறவங்க இருந்து அழுதிட்டுப் போகட்டுமே விடுங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86292206363408544962009-12-27T09:58:37.308-08:002009-12-27T09:58:37.308-08:00மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு சேனல் இத்தனை இரு...மெகா சீரியல்கள விடுங்க , சிரிப்பு சேனல் இத்தனை இருக்கே இதுக்கு எங்க போய் முட்டிக்கிறது. தமிழனை ஒழிக்கிறதுக்காகவே இங்கிருக்கும் கொழுத்த அரசியல்வாதிகள் திட்டம் போட்டு மக்களை சிந்திக்க விடாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையே முட்டாளாக்கிறார்கள்
அன்புடன்,
அன்புAnbuhttps://www.blogger.com/profile/06759640277446430932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60014833280185062032009-12-27T09:45:47.283-08:002009-12-27T09:45:47.283-08:00மீ த எஸ்கேப்பு...
எங்களுக்கு நீங்க சொல்ற தொ(ல்)லை...மீ த எஸ்கேப்பு...

எங்களுக்கு நீங்க சொல்ற தொ(ல்)லைக் காட்சிகள் வருவதில்லை. அதனால் இந்த கஷ்டம் எங்களுக்கில்லை.

இந்தியா வந்த போது, சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குப் போனபோது, இந்த கஷ்டத்தைப் பார்க்க முடிந்தது.

எங்க வீட்டு தங்கமணிக்கு சீரியல் இஷ்டமில்லை. அதனால் நான் தப்பிச்சேங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34138817825371890352009-12-27T08:20:42.974-08:002009-12-27T08:20:42.974-08:00நல்ல கேளுங்க அப்படிநல்ல கேளுங்க அப்படிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-66786622957188895382009-12-27T07:43:06.126-08:002009-12-27T07:43:06.126-08:00//பின்னோக்கி said...
ஆமாம் சார். அது 2 மணி நேர டா...//பின்னோக்கி said...
ஆமாம் சார். அது 2 மணி நேர டாகுமெண்டரி இரண்டு பாகங்கள் இருக்கின்றன. எல்லாரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. என்ன, டாக்குமெண்டரி பார்த்தா மனசுல இனம் புரியாத பயம் வந்துடும். எனக்கு அதுல இருந்து மீண்டு வர 2 நாள் ஆச்சு. முதல்ல நம்ப முடியல. சும்மா கதை வுடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா 2வது பாகம் வந்து கொஞ்ச மாதம் கழித்து அமெரிக்கா பாங்குகள் மூடப்பட்டதும், அவங்க சொன்னது உண்மைன்னு புரிய ஆரம்பிச்சது.//

பார்த்துவிடுகிறேன்.நன்றி பின்னோக்கிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-57983039069843971822009-12-27T07:41:19.430-08:002009-12-27T07:41:19.430-08:00//D.R.Ashok said...
உண்மைதாங்க... இந்த கூத்துகள் ...//D.R.Ashok said...
உண்மைதாங்க... இந்த கூத்துகள் எங்க போய் முடியுமோ? முக்கியமாக பெண்கள் உளவியலாக பாதிக்க படுகிறார்கள். Ladies, just away with this serials, otherwise u r in deep trouble.//

தங்களது முதல் வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி D R AshokT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-6134083486116227992009-12-27T07:03:05.427-08:002009-12-27T07:03:05.427-08:00ஆமாம் சார். அது 2 மணி நேர டாகுமெண்டரி இரண்டு பாகங்...ஆமாம் சார். அது 2 மணி நேர டாகுமெண்டரி இரண்டு பாகங்கள் இருக்கின்றன. எல்லாரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. என்ன, டாக்குமெண்டரி பார்த்தா மனசுல இனம் புரியாத பயம் வந்துடும். எனக்கு அதுல இருந்து மீண்டு வர 2 நாள் ஆச்சு. முதல்ல நம்ப முடியல. சும்மா கதை வுடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா 2வது பாகம் வந்து கொஞ்ச மாதம் கழித்து அமெரிக்கா பாங்குகள் மூடப்பட்டதும், அவங்க சொன்னது உண்மைன்னு புரிய ஆரம்பிச்சது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-92120399965505603372009-12-27T06:32:40.685-08:002009-12-27T06:32:40.685-08:00உண்மைதாங்க... இந்த கூத்துகள் எங்க போய் முடியுமோ? ம...உண்மைதாங்க... இந்த கூத்துகள் எங்க போய் முடியுமோ? முக்கியமாக பெண்கள் உளவியலாக பாதிக்க படுகிறார்கள். Ladies, just away with this serials, otherwise u r in deep trouble.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86758417909302544262009-12-27T06:18:50.815-08:002009-12-27T06:18:50.815-08:00//பின்னோக்கி said...
ZEITGEIST என்ற டாக்குமெண்டரி...//பின்னோக்கி said...
ZEITGEIST என்ற டாக்குமெண்டரி பாருங்கள்.

எதற்காக இந்த மாதிரி மெகா சீரியல்கள்?

எதற்காக இத்தனை சேனல்கள் ?

யாரிடம் இந்த சேனல்கள் இருக்கின்றன ?

அவர்களின் நோக்கம் என்ன என்று அருமையாக விவரித்திருக்கிறார்கள்.//

வருகைக்கு நன்றி பின்னோக்கி..
நீங்கள் சொல்லும் டாகுமெண்டரி பார்க்கிறேன்..
ஆமாம்..அது இரண்டு மணி நேரம் ஓடக்கூடியதா?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76881093184924045432009-12-27T06:16:39.553-08:002009-12-27T06:16:39.553-08:00வருகைக்கு நன்றி கோவி.வருகைக்கு நன்றி கோவி.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-53722856603501955232009-12-27T06:03:32.633-08:002009-12-27T06:03:32.633-08:00ZEITGEIST என்ற டாக்குமெண்டரி பாருங்கள்.
எதற்காக ...ZEITGEIST என்ற டாக்குமெண்டரி பாருங்கள்.

எதற்காக இந்த மாதிரி மெகா சீரியல்கள்?

எதற்காக இத்தனை சேனல்கள் ?

யாரிடம் இந்த சேனல்கள் இருக்கின்றன ?

அவர்களின் நோக்கம் என்ன என்று அருமையாக விவரித்திருக்கிறார்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86424804489054474362009-12-27T05:55:35.207-08:002009-12-27T05:55:35.207-08:00//பின் ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப்...//பின் ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.

//பழைய நடிகையின் முகமே மீண்டும் வந்து விட்டதாம்..முகத்தில் மச்சம்..மரு உட்பட அப்படியே முகம் திரும்பிவிட்டது.அடப்பாவிகளா..//

அவதாரம் !!! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-46378238966523102542009-12-27T05:28:21.879-08:002009-12-27T05:28:21.879-08:00///நாஞ்சில் பிரதாப் said...
//ஜுனூன் போன்ற ஹிந்த...///நாஞ்சில் பிரதாப் said...
//ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.//

சாந்தி- மெகா சீரியல(காவியத்தை) வுட்டுட்டீங்களே...சார்...

கோலங்கள், கஸ்தூரி சீரியல் பத்தி இவ்வளவு விவரம் தெரிஞசுவச்சுருக்கீங்க. தினமும் பார்த்துட்டுதான் அதைப்பத்தி இவ்வளவு நக்கல் பண்ணீறீங்களா???///

அதை ஏன் கேட்கறீங்க..மெகாசீரியலை எபிசோட் தவறாமல் பார்க்கணும்கிறது அவசியமில்லை.எப்போ பார்த்தாலும் கதையை புரிஞ்சுக்கலாம்.மேலும் எனக்கு இதைப் பார்ப்பதைத் தவிர வேறு வேலைகள் இருக்கிறது பிரதாப்.
கஸ்தூரியைப் பொறுத்தவரை..ஒரு நண்பர் வீட்டிற்கு நான் சென்றப்போது..இந்த சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.அதைப் பார்த்த நான்..இவங்க தான் ஆசிட் கொட்டி மாறிட்டாங்களே..திரும்பி நடிக்கறாங்களே..என்று கேட்ட போது நண்பர்.. கதையைக்(!!!) கூறினார்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-25845178702192847152009-12-27T05:21:51.110-08:002009-12-27T05:21:51.110-08:00//முனைவர்.இரா.குணசீலன் said...
மெகா சீரியல்கள் மக...//முனைவர்.இரா.குணசீலன் said...
மெகா சீரியல்கள் மக்களை மகா மடையர்கள் ஆக்குவது உண்மை..
மெகா சீரியல்களில் தொலைந்துபோகும் விலைமதிக்கமுடியாத நேரங்களை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்//
வருகைக்கு நன்றி குணசீலன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31349373018795270262009-12-27T05:20:59.242-08:002009-12-27T05:20:59.242-08:00வருகைக்கு நன்றி
கண்மணிவருகைக்கு நன்றி
கண்மணிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30928490414438333552009-12-27T05:20:25.514-08:002009-12-27T05:20:25.514-08:00//tamiluthayam said...
ஜனங்கள் மாறுவாங்க. எப்பன்ன...//tamiluthayam said...
ஜனங்கள் மாறுவாங்க. எப்பன்னா டிவி ஃபோர் அடிக்கும் போது. சினிமா பைத்தியங்கள், டிவி பைத்தியங்கள் ஆனது. டிவி பைத்தியங்கள் நாளை இன்னொன்றின் மீது பைத்தியமாகும். மற்றப்படி மக்கள் திருந்தப்போறதெல்லாம் கிடையாது//

உருப்படியாக நேரம் செல்வதில்லை என்று வருத்தமே ஏற்படுகிறது..வருகைக்கு நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-3908489487749628152009-12-27T05:18:47.058-08:002009-12-27T05:18:47.058-08:00மக்களை அவ்வளவு தூரம் அடிக்ட் ஆக்கிவைச்சிருக்காங்க....மக்களை அவ்வளவு தூரம் அடிக்ட் ஆக்கிவைச்சிருக்காங்க...
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21907434060133683562009-12-27T04:15:01.142-08:002009-12-27T04:15:01.142-08:00//ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத...//ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.//

சாந்தி- மெகா சீரியல(காவியத்தை) வுட்டுட்டீங்களே...சார்...

கோலங்கள், கஸ்தூரி சீரியல் பத்தி இவ்வளவு விவரம் தெரிஞசுவச்சுருக்கீங்க. தினமும் பார்த்துட்டுதான் அதைப்பத்தி இவ்வளவு நக்கல் பண்ணீறீங்களா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55891460500598897152009-12-27T03:44:20.352-08:002009-12-27T03:44:20.352-08:00மெகா சீரியல்கள் மக்களை மகா மடையர்கள் ஆக்குவது உண்ம...மெகா சீரியல்கள் மக்களை மகா மடையர்கள் ஆக்குவது உண்மை..
மெகா சீரியல்களில் தொலைந்துபோகும் விலைமதிக்கமுடியாத நேரங்களை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.உமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com