tag:blogger.com,1999:blog-3479940028732071936.post7813235065411615177..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: பஸ் கட்டண உயர்வு நியாயமானதா..?T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-46931011394044009502011-11-18T21:00:16.191-08:002011-11-18T21:00:16.191-08:00//நியாயம் என்றே தோன்றுகிறது.//
ஆமா, சும்மாவா ஒசத்த...//நியாயம் என்றே தோன்றுகிறது.//
ஆமா, சும்மாவா ஒசத்தி இருக்கார், எம்புட்டு படிப்பு, நிருவாக தெறம அவருக்கு இருக்குனு தெரியுமா? இந்தியாவின் இரும்பு பெண்மணி அவுங்கோ. நல்லா அலசி ஆராஞ்சு சசிகலாக்கா போன்ற அறிஞ்சர்களின் கருத்தையும் கேட்டு, மக்கள்ட வாங்குரசக்தி இருக்கான்னு பாத்து (ங்கொய்யால, 21000 ரூவா குடுத்து நகை வாங்க முடியுது, 50 ரூவா கூட குடுத்து பஸ் டிக்கெட்டு எடுக்க முடியாதோ?), எவ்வளவு கொறைவா வெல ஏத்த முடியுமோ அவ்வளவு கொறச்சலா தான் ஏத்தி இருக்காங்கோ. உதாரணமா, சென்னைல இருந்து திருச்சிக்கு பஸ்ல போக 300 ரூவா வாங்குரமா, ஆனா, பிளைட்டுல போயி கேட்டு பாருங்க, ஒங்களுக்கு மயக்கமே வந்துரும். நாங்களும் திருச்சிக்கிதான கூட்டிகிட்டு போறோம், நாங்க என்ன அவ்வளவா கேக்குறோம்?

எம்சியாரு என்ன சொல்லிருக்காரு? இருக்குரவன்ட்ட இருந்து புடிங்கி புடிங்கி புடிங்கி இல்லாதவண்ட குடுன்னார்ல்ல? கவர்மெண்ட்டுல பணம் இல்ல, மாக்கள் வச்சுருக்காங்க, புடுங்குரதுல என்ன தப்பு? இன்னக்கி வேலக்கி போயி, இன்னைக்கி ஒழச்சு, இன்னக்கி 150 ரூவா சம்பளம் வாங்கி, அதுல 10 ரூவாய எடுத்து நாளக்கி மிச்சம்புடிச்சு வக்கிறது என்ன நாயம்? கவெர்மெண்டே பத்தாக்கொற பட்ஜெட் போடுது, நீ மட்டும் 10 சேத்து வக்கிறியோ? அதயும் இன்னக்கே செலவு பண்ணு, பத்தலையா, கடன் வாங்கு, முடியலையா நாண்டுகிட்டு சாவு.Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60079873201034087132011-11-18T19:15:58.616-08:002011-11-18T19:15:58.616-08:00தனியார் பஸ் முதலாளிகள் பழைய கட்டணத்திலேயே லாபம் சம...தனியார் பஸ் முதலாளிகள் பழைய கட்டணத்திலேயே லாபம் சம்பாதிக்கும்போது ஏன் அரசால் முடியவில்லை. ஏற்கனவே ஆறு மாதத்திற்க்கு ஒரு பஸ் வாங்குவார்கள்.இப்போது நிச்சயம் இரண்டு பஸ் வாங்குவார்கள். நிர்வாக சீர்கேட்டினை களையாமல் விலை ஏற்றுவது மிக மிக தவறுennamoethohttps://www.blogger.com/profile/06986730622443088408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26039399735956531952011-11-18T17:54:01.447-08:002011-11-18T17:54:01.447-08:00உடன்பிறப்பு..என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?
...உடன்பிறப்பு..என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?
கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-87939553544008006242011-11-18T10:38:42.613-08:002011-11-18T10:38:42.613-08:00பத்து ஆண்டுகளுக்குப் பிறகு..இக்கட்டண உயர்வு வருகிற...பத்து ஆண்டுகளுக்குப் பிறகு..இக்கட்டண உயர்வு வருகிறது

ஐந்தாண்டுகளுக்கு பின் தான் ஏற்றுகிறோம் என்று தி.மு.க. அரசு சொல்லி இருந்தால் இதே மாதிரி ஏற்றுக் கொண்டு இருப்பீர்களா?உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49509561203565838132011-11-18T04:10:45.843-08:002011-11-18T04:10:45.843-08:00////நியாயம் என்றே தோன்றுகிறது..///
நண்பரே...!
Com...////நியாயம் என்றே தோன்றுகிறது..///

நண்பரே...!
Computerல் அமர்ந்துகொண்டு உலகத்தை காண முயலாதீர்...!
தினம்தினம் தன் ஒருநாள் தேவைக்காக (தேவை என்றதும் கார், பங்களா, ஆடம்பர வாழ்க்கை என எண்ணிவிடாதீர்) தன் பிழைப்புக்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஏழையை... நலிந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் (தான் ஒருநாள் உழைத்து கூலி பெறமுடியாவிட்டால்... தானும்... தன் பிள்ளைகளும் பட்டினியோடு வாடும்.. அந்த ஏழையைச் சொல்கிறேன்) இந்த பேருந்து கட்டண உயர்வு பாதிக்காது எனச் சொல்கிறீர்கள்...!

தப்பு...! (தவறு எனச் சொல்லவில்லை.. காரணம் "தவறு" என்பது தெரியாமல் செய்வதால் விளையும் விளைவு.. ஆனால்... நீங்கள் தெரிந்தே இதை சொல்கிறீர்கள்)

எப்போதும்... நம் கண்ணோட்டத்திலேயே எதையும் பார்ப்பது தப்பு... நீங்கள் காரிலோ அல்லது மோட்டார்சைக்கிளிலோ செல்வபவராய் இருக்கலாம்...

தினம்தினம் தன் கால் வயிற்று கஞ்சிக்காக... பேருந்தில் பயணம் செய்யும் கூலியை பற்றி நினைத்துப்பார்த்து எழுதியிருந்தால் சரி...!

அந்த கூலிக்காரனுக்கு தன் கால்வீக்கம் மட்டுமே அறிவான்.... நீங்கள் சொன்ன "பணவீக்கம்" அறியமாட்டான்...

அவன் அதனை அறிந்துகொள்ளும் அவசியமும் இல்லை... அவன்... தினமும் எழுந்தால்.. தன் பொழைப்பு நல்லபடியாய் மாலைக்குள் முடித்து வீடு வந்து சேர்ந்து... கொண்டுவந்த கூலியில் உணவு உண்டு.. உறங்கினால் போதும் என நினைப்பவன்...

அவனுக்கு இந்த பணவீக்கம்... போனஸ்.. போன்றவைகள் தேவையில்லாத வார்த்தைகள்...!

அவன் காலையில் எழுந்து பிழைப்புத்தேட எழும்பூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு நேற்று வரை இரண்டு ரூபாய் டிக்கெட் எடுத்து வந்தால்... கூலி வேலை கிடைத்தால் உண்டு,

இல்லையென்றால்...
அதாவது கூலி வேலை கிடைக்கா விட்டால் மீண்டும் இரண்டு ரூபாய் கொடுத்து தான் வசிக்கும் குடிசைக்கு வந்து... வயிற்றில் ஈரதுணி கட்டிக்கொண்டு படுத்துவிடுவான்...

ஆனால்..
தாங்கள் இப்பதிவில் எழுதியுள்ள ////நியாயம் என்றே தோன்றுகிறது../// என்ற கட்டண உயர்வின் காரணமாய் இன்றோ... எழும்பூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு "எட்டு ரூபாய்" கொடுக்கவேண்டும்..

வேலை கிடைத்தால் பரவாயில்லை.. கிடைக்கவில்லை என்றால் அவன் எட்டும் எட்டும் பதினாறு ரூபாய்க்கு எங்கே போவான்...!

அந்த கூலி தொழிலாளிக்கு... பணவீக்கம்... பெட்ரோல்விலை... தங்கம் விலை.... ஷேர் மார்க்கெட் இதெல்லாம் அறியான்... அறியவும் முயற்சி செய்யமாட்டான்..

காரணம்...
அவனின் ஒரு நாள் பாடே பெரும்பாடு.. இதில் அவன் எங்கே பணவீக்கம்... ஷேர் இதெல்லாம் நினைப்பது...!

நீங்கள் இவர்களுக்காக... இவர்களைப்போல பல லட்சம் கூலி குடும்பங்களுக்காக கவலைப்படுங்கள்...!

நான் ஏன் இவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்றால்...! இப்போதுதான்... பஸ்ஸில் பயணம் செய்துவிட்டு வந்தவன்... நான் வாங்குன பல்பு தெரியுமா...!!!! நண்பரே...!

நேற்றுவரை என் அலுவலகம் வர மட்டும் பேருந்து கட்டணம் Rs.5.50 ஆனால் இன்றோ Rs.11 கட்டணம்... நான் பரவாயில்லை மாத ஊதியம் பெறுபவன்...

ஆனால்..
நான் மேலே சொன்ன கூலித்தொழிலாளியின் கதி...????????????

அதனால்... நண்பரே...!
"பணவீக்கம்" பற்றி நாம் சிந்திக்கும் நிலையில் இருக்கிறோம்...!

ஓர் நல்ல அரசு என்பது குடிமக்களை வரி... உயர்வு.... போன்றவற்றால் நசுக்கக் கூடாது... அப்படி அந்த அரசினால் "வரிகள் போடாமல்... கட்டண உயர்வு" உயர்த்தாமல் நிர்வாகம் செய்யமுடியவில்லை என்றால் "நிர்வாகத் திறன் " இல்லாத அரசுதான்.... இருப்பதை வைத்துதான் அரசாங்கத்தை... ஏழை, நடுத்தர மக்களை துன்புறுத்தாமல் ஆட்சி நடத்த வேண்டும்...! That is a good Administration...!

நம்மைவிட கீழுள்ளவரையும் பாருங்கள்...
எல்லோரையும் நம்மைப்போலவே வசதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து பதிவிடுங்கள்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-25231261951274092922011-11-18T02:34:16.201-08:002011-11-18T02:34:16.201-08:00//தேவையானால்..குடிமகன்களிடமிருந்து சற்று அதிகம் பெ...//தேவையானால்..குடிமகன்களிடமிருந்து சற்று அதிகம் பெற்று, அதை ஆவினுக்கு மானியமாக அரசு வழங்கலாம்.//

ஏன் சார் இந்த கொலைவெறி! காபி, டீ குடிக்கிறதும் குடிப்பழக்கம் தான் , எனவே பால் விலை ஏறீனா தப்பில்லை. மத்திய அரசு பெட்ரோல் விலை ஏத்துதே அவங்களுக்கு இருக்கிற உரிமை , மாநில அரசுக்கு கிடையாதா , அவங்களும் கொஞ்சம் ஏத்திக்கட்டும் இப்போ என்னக்கெட்டுப்போச்சு,தங்க தாரகை புர்ச்டி தலவி எது வேண்டுமானால் செய்வாங்க, ஏன்னா ஓட்டு வாங்கி செயித்து இருக்காங்க, வாழ்த்துவோம் அவர்களை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16125496115014478442011-11-18T02:05:24.428-08:002011-11-18T02:05:24.428-08:00//இல்லாத ஒன்றிற்கு ஏற்றம்.//
:-)))//இல்லாத ஒன்றிற்கு ஏற்றம்.//

:-)))மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-1520189339804864052011-11-18T01:13:05.017-08:002011-11-18T01:13:05.017-08:00Like that, EB Bill-meter reading accessor got mone...Like that, EB Bill-meter reading accessor got money from the house owners and putting less average bill for houses, factories and after some time, they advise to make the meter's malfunctioned and complained as the Meters malfunctioning and faulty.

Like this type of illegal activities, every Access-or earned 1000's of rupees..,

In rural, Villages Junior Engineer of TNEB get money(Bribe) from Farmers and accepting extra HP motors, non accepatable activities.KOMATHI JOBShttps://www.blogger.com/profile/01957038241870276326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67488363942860087252011-11-18T01:06:44.703-08:002011-11-18T01:06:44.703-08:00In Aavin-Booth Supply Lorry Drivers stolen Daily 8...In Aavin-Booth Supply Lorry Drivers stolen Daily 80-140 Litres of Milk by trip,
In morning shift 40 Lorries, Evening trip 40 Lorries,
So per day 6,000-12,0000 Litres of milk stolen by Lorry Drivers,

Try to catch them and dismiss!

You Know Aavin Lorry carry 8000 Litre of Milk and it's not calculated by Litres, Its calculated by Weight and Specific Gravity.

So these type of scientifical Stollen by Aavin Milk supply Lorry drivers.

A true Ruler have the Knowledge of administration!

Jayalalitha rules like a HITLER,
No one true, sincere officers didn't come out and say the Solutions, suggestions, how to avoid losses and this type of frauds.KOMATHI JOBShttps://www.blogger.com/profile/01957038241870276326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-10284660642589701682011-11-17T22:46:19.021-08:002011-11-17T22:46:19.021-08:00என்ன சரக்கு பாட்டில் மீது விலை அதிகம் எத்தியிருக்க...என்ன சரக்கு பாட்டில் மீது விலை அதிகம் எத்தியிருக்கலாம்.. இல்ல இலவசம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்... இலவசம் வேணாம்னு நினைக்கிற என் மாதிரி குடிமகன் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com