Tuesday, July 29, 2008

வாய் விட்டு சிரியுங்க.

1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.

2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு சொன்னாங்களா? எப்போ?
மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை பார்த்து 'மக்கு'எப்படி
செஞ்சிருக்குப் பாருன்னாங்க.

3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்

4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்

5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா?

8 comments:

  1. வழக்கம் போல நன்றி :-)

    ReplyDelete
  2. /
    கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
    உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
    அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

    /

    :))))))

    ReplyDelete
  3. //மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
    கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா?//

    கணவன் இப்ப எங்க ICU விலா?

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி வடகரை வேலன்

    ReplyDelete
  5. எங்க ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!

    ReplyDelete
  6. என் சார்பிலே Happy Birth Day சொல்லிடுங்க..புதுகை தென்றல்

    ReplyDelete