Thursday, August 14, 2008

என்னென்னவோ ஆகப்போகிறார் ஸ்டாலின்

இன்று (14-8) சென்னை தி.நகரில்(மன்னிக்கவும் தியாகராய நகரில்)
உஸ்மான் சாலை..துரைசாமி சாலைசந்திப்பில் மேம்பாலத்தை
திறந்து வைத்து பேசிய முதல்வர்..உஸ்மான் என்பது இஸ்லாம் சமூகத்தை
சேர்ந்தவர் பெயர்..துரைசாமி என்பது ஐயர்..இருவரையும் இம் மேம்பாலம்
இணைக்கிறது என்றார்.மேலும் பேசுகையில் ..மேயர் சுப்ரமணியத்தை
பாராட்டியவர்...ஸ்டாலின் பற்றி கூறுகையில்'இவர் மேயராக இருந்தபோதும்..
இப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி..பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளார்..
இவர் இன்னும் என்னென்னவோ ஆகப்போகிறவர்..'என்றார்.
அந்த என்னென்னவோக்களில் ஒன்று எனக்குத் தெரியும்...
வேறு ஏதாவது என்னென்னவோ உங்களுக்குத் தெரியுமா?

4 comments:

  1. http://madavillagam.blogspot.com/2008/08/blog-post_14.html

    ReplyDelete
  2. சிரிப்பா சிரிக்கறாங்க - இந்த மாதிரியான உள்குத்தோ????

    ReplyDelete
  3. //சிரிப்பா சிரிக்கறாங்க - இந்த மாதிரியான உள்குத்தோ????//

    அடடா..படிக்கிறவங்க சும்மா இருந்தாலும்..நீங்க சும்மா இருக்க மாட்டீங்க போல இருக்கே..
    உள்குத்து..வெளிக்குத்து ன்னு சொல்லிக்கிட்டு

    ReplyDelete