Tuesday, September 9, 2008

வாய் விட்டு சிரியுங்க

அதிகாரி- என்னப்பா வேலை செஞ்சிருக்கே!!உன் கிட்ட எல்லாம் வேலை வாங்க வேண்டியிருக்குப்பார்..அதுக்குப் பதிலா எங்கயாவது போய் சாகலாம்.
ஊழியர்- இந்த முறை மன்னிச்சுடுங்க..அடுத்த முறை இப்படி நடந்தா..உங்க இஷ்டம் போல செய்யுங்க.

2.என் கனவுலே கவர்ச்சி நடிகைங்க வராங்க டாக்டர்
இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்..கவலைப்பட வேண்டாம்
ஆனா..அவங்க முழுசா டிரஸ் பண்ணிட்டு இல்ல வராங்க

3.அங்க தாடியோட போறாரே..அவரை ஒரு காலத்தில நீ காதலிச்சயா?
நோ..நோ..நெவர்..தாடி வைச்ச யாரையும் நான் காதலிக்கலை

4.வக்கீல்-(கட்சிக்காரரிடம்) எந்த சிக்கலான கேஸ்னாலும் ஜெயிச்சுடுவேன் என்பதற்காக மலச்சிக்கல்னு வந்தா எப்படி

5.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசிலே என்ன ஆச்சு
நான் கொவிச்சுக்கிட்டு..பிறந்த வீடு வந்துட்டேன்

6.ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்

11 comments:

  1. 1 - 4 ஜோக்ஸ் நல்லா இருந்தது !

    வீட்டில் இருப்பதால் வாய்விட்டு சிரித்தேன். 'நல்லா தானே இருந்திங்க ?' அம்மணி கேட்டதைக் கண்டு கொள்ளவில்லை.

    :)

    ReplyDelete
  2. விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு
    ஸ்மைலி எப்படி போடனும்னு தயவுசெய்து யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete
  3. //ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
    கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்//

    இந்த ஜோக்க படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன்.

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    1 - 4 ஜோக்ஸ் நல்லா இருந்தது !//


    வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி கோவி

    ReplyDelete
  5. //கோவி.கண்ணன் said...
    வீட்டில் இருப்பதால் வாய்விட்டு சிரித்தேன். 'நல்லா தானே இருந்திங்க ?' அம்மணி கேட்டதைக் கண்டு கொள்ளவில்லை.

    :)//


    :-))))))

    ReplyDelete
  6. //சரவணகுமரன் said...
    :-))//

    nanri saravanan

    ReplyDelete
  7. // ச்சின்னப் பையன் said...
    :-)))//


    nanri chchinnappaiyan

    ReplyDelete
  8. //வால்பையன் said...
    விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு
    ஸ்மைலி எப்படி போடனும்னு தயவுசெய்து யாராவது சொல்லுங்களேன்//

    இப்படி வைத்துக்கொள்ளலாமா? வால்பையன்
    ;)I/-)I/-
    varukaikku nanri

    ReplyDelete
  9. //வடகரை வேலன் said...
    //ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
    கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்////

    இந்த ஜோக்க படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன்.//


    பார்த்து வேலன்..கோவி நிலைமை ஆயிடப்போகுது

    ReplyDelete