Thursday, September 11, 2008

வாய் விட்டு சிரியுங்க

ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு

2.வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.

3.இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
எப்படி சொல்ற
நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்

4.தலைவர் ஏன் சுடுகாட்டில மீட்டிங்க் வைக்கணும்னு சொல்றார்
அங்க அடக்கமானவங்க பெயர் எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்ல இருக்காம்

5.என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு போங்க ன்னு சொல்றா

6.உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

7 comments:

  1. // விஜய் ஆனந்த் said...
    :-)))...
    //
    வருகைக்கு நன்றி விஜய்

    ReplyDelete
  2. // ச்சின்னப் பையன் said...
    :-))))

    :-)))))//

    ReplyDelete
  3. 3ம் 6ம் சூப்பர்.

    ReplyDelete
  4. // வடகரை வேலன் said...
    3ம் 6ம் சூப்பர்.//

    1,2,4,5 உங்களுக்கு பிடிக்காத நம்பரா?வேலன்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete