Tuesday, September 9, 2008

சொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)

சந்நியாசிகளின்
சரணாலயம்
காவல் நிலையம் !!!!

வேதம் ஓதும் வேதியர்
ஹோமம் வளர்க்கின்றனர்
நற்குணங்களை அதில் இட.,

பிராணிவதைத் தடுப்பு
தலைவனாய்
கசாப்பு காதர்.

சாமியாரைச் சுற்றி
தாய்க்குலங்கள்
குழந்தைப்பேறு வேண்டி!!!

தமிழ் செம்மொழி
பெருமைப்படுகிறான்
தமிழன் ஆங்கிலத்தில்.

இயற்கையை போற்றுவோம்
போதனை செய்தனர்
விறகு வெட்டி கள்.

'திரு'வோடு வாழ்கிறான்
திருவோடு ஏந்தியதால்
தமிழ்க்கவி அவன்.

6 comments:

  1. //வேதம் ஓதும் வேதியர்
    ஹோமம் வளர்க்கின்றனர்
    நற்குணங்களை அதில் இட.,//

    வாவ் அனைத்தும் அருமை அருமை !

    :)

    ReplyDelete
  2. //சாமியாரைச் சுற்றி
    தாய்க்குலங்கள்
    குழந்தைப்பேறு வேண்டி!!!//

    இதுக்கப்புறம்தானே...

    //சந்நியாசிகளின்
    சரணாலயம்
    காவல் நிலையம் !!!!//

    இது வரணும்!!!!

    ReplyDelete
  3. // கோவி.கண்ணன் said...
    //வேதம் ஓதும் வேதியர்
    ஹோமம் வளர்க்கின்றனர்
    நற்குணங்களை அதில் இட.,//

    வாவ் அனைத்தும் அருமை அருமை !//

    வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி கோவி

    ReplyDelete
  4. /// ச்சின்னப் பையன் said...
    //சாமியாரைச் சுற்றி
    தாய்க்குலங்கள்
    குழந்தைப்பேறு வேண்டி!!!//

    இதுக்கப்புறம்தானே...

    //சந்நியாசிகளின்
    சரணாலயம்
    காவல் நிலையம் !!!!//

    இது வரணும்!!!!///

    நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் ச்சின்னப்பையன்

    ReplyDelete
  5. ///
    //சாமியாரைச் சுற்றி
    தாய்க்குலங்கள்
    குழந்தைப்பேறு வேண்டி!!!//

    இதுக்கப்புறம்தானே...

    //சந்நியாசிகளின்
    சரணாலயம்
    காவல் நிலையம் !!!!//

    இது வரணும்!!!!/
    ////

    :))))))))

    ReplyDelete