சிறந்த பதிவாளர்களுக்கான விருது யாருக்கு வழங்குவது என்பது இந்த ஆண்டு கடும் போட்டியில் இருந்தது.கடைசியில் ..இந்த ஆண்டுக்கான சிறந்த பதிவாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலர் இதற்கான போட்டியில் இருந்தாலும்..இவ் விருது நானே வழங்குவதால்..எனக்கே வழங்கிக் கொள்கிறேன்.ஆச்சரியத்துடன்
அதுக்குள்ள பதிவுக்குள்ளே வந்துட்டீங்களா?
D.M.K., கலைஞருக்கு பெரியார் விருதை வழங்குவது போலத்தான் இதுவும்.,
ஹி...ஹி...ஹி...
இராதகிருஷ்ணன் ஐயா,
ReplyDeleteநீங்கள் எனக்கு 'பதிவர் இராதாகிருஷ்ணன் விருது' வழங்குகள், பதிலுக்கு நான் உங்களுக்கு என்ன விருது கொடுப்பேன் என்று தெரியும் தானே.
:)
தன்னடக்கம் தடுத்தாலும்...பிறர் மனம் நோகக்கூடாது என்ற எண்ணத்தில் நான் உறுதியாய் இருப்பதால்..தாங்கள் வழங்கப்போகும் கோவியார் விருதை பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறேன்!!!???
ReplyDelete:-)))))))))))))
இது எல்லாம் சென்னைலயே கொடுத்து இருக்கலாம். திருச்சிய வந்து படுத்தறாங்க.
ReplyDelete// அவனும் அவளும் said...
ReplyDeleteஇது எல்லாம் சென்னைலயே கொடுத்து இருக்கலாம். திருச்சிய வந்து படுத்தறாங்க.//
ஒவ்வொரு ஊரிலேயும் ஒரு விருது வழங்கப்படும்.இம்முறை திருச்சி..அவ்வளவுதான்
kalaiGnarai izhukkaavittal pozhuthu pOkaathaa?
ReplyDeleteநீங்க எதிர்க்கட்சிக்காரங்க கிட்டே எவ்ளோ வாங்குனீங்க?
ReplyDelete//ச்சின்னப் பையன் said...
ReplyDeleteநீங்க எதிர்க்கட்சிக்காரங்க கிட்டே எவ்ளோ வாங்குனீங்க?//
இப்போது தான் சுவிஸ் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க சொல்லி இருக்கிறார்கள்.
//Anonymous said...
ReplyDeletekalaiGnarai izhukkaavittal pozhuthu pOkaathaa?//
:-)))))
ஒரு முடிவோடதான் கெளம்பி இருக்காங்கப்பா..
ReplyDelete:((