Wednesday, October 1, 2008

சக பதிவர்களுக்கு நன்றி

கோவி..சில நாட்களுக்கு முன் என் பயோடேட்டாவை பதிவிட்டு இருந்தார்.அதில் என் வலைப்பக்கம் பற்றியும்..என் மனைவியின் வலைப்பக்கம் பற்றியும் எழுதி இருந்தார்.

அதைப் படித்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி.

குறிப்பாக..கோவி, விக்னேஸ்வரன்,சுபாஷ்,விஜய் ஆனந்த்,வடகரை வேலன்,ச்சின்னப்பையன்,தமிழ்சினிமா,பரிசல்காரன்,நசரேயன் ஆகியவர்களுக்கு

ஸ்பெஷல் தேங்க்ஸ்.,

உங்களை சந்திக்கும் தினம் கண்டிப்பாக ,ஒரு பார்ட்டி உண்டு.

உடனே பயம் வேண்டாம்....என் செலவில்தான்.

10 comments:

  1. அவ்வ்வ்வ்வ்...

    என்ன இப்படி சொல்லிட்டீங்க....நாம சந்திக்கறதவிட வேற என்ன பெரிய பார்ட்டி வேணும்???

    :-))))....

    ReplyDelete
  2. //விஜய் ஆனந்த் said...
    அவ்வ்வ்வ்வ்...

    என்ன இப்படி சொல்லிட்டீங்க....நாம சந்திக்கறதவிட வேற என்ன பெரிய பார்ட்டி வேணும்???//



    உங்களை சந்திச்ச என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான்

    ReplyDelete
  3. // TN-LEADARS-WALLPAPER said...
    a..b...c...d....//

    ???!!!!
    :-))))

    ReplyDelete
  4. ஐயா, பார்டியில கோழி பிரியாணியும் கொத்து பரோட்டாவும் கெடைக்குமா?

    ReplyDelete
  5. //ஐயா, பார்டியில கோழி பிரியாணியும் கொத்து பரோட்டாவும் கெடைக்குமா?//

    அப்படியே நம்ம சரக்கும் கொஞ்சம் கெடக்கும் கவலைப்படாதீங்க

    ReplyDelete
  6. //நசரேயன் said...
    ஐயா, பார்டியில கோழி பிரியாணியும் கொத்து பரோட்டாவும் கெடைக்குமா?//


    மெனுவை தீர்மானிக்கப் போறதே நீங்க தானே!!!

    ReplyDelete
  7. //குடுகுடுப்பை said...
    //ஐயா, பார்டியில கோழி பிரியாணியும் கொத்து பரோட்டாவும் கெடைக்குமா?//

    அப்படியே நம்ம சரக்கும் கொஞ்சம் கெடக்கும் கவலைப்படாதீங்க//
    :-))))

    ReplyDelete
  8. //விஜய் ஆனந்த் said...
    அவ்வ்வ்வ்வ்...

    என்ன இப்படி சொல்லிட்டீங்க....நாம சந்திக்கறதவிட வேற என்ன பெரிய பார்ட்டி வேணும்???

    :-))))....
    //

    அதானே, வேறென்ன வேண்டும். பெரியவங்க வாழ்த்துச் சொன்னாலே போதுமே.

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said
    அதானே, வேறென்ன வேண்டும். பெரியவங்க வாழ்த்துச் சொன்னாலே போதுமே.//
    :-)))))

    ReplyDelete