கணவன்_(திருமணம் ஒன்றில்) நாடு எப்படிப்போகுது பாரு..மணமேடையில் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஜாக்கெட் கூட போடாம பொண்ணு உட்கார்ந்து கிட்டு இருக்கு
மனைவி- நல்லா கண்ணடியை போட்டுக்கிட்டுப் பாருங்க..அது பொண்ணு இல்ல..புரோகிதர்
2.உன் உடம்புலே எல்லாம்..திட்டுத் திட்டா படைபோல இருக்கு.,அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்கே
எனக்குத்தான் ஒரு தம்பி இருக்கானே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..கேள்விபட்டதில்லையா?
3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.
4.டாகடர்(நோயாளியிடம்)உங்க உடம்பு நல்லா ஆகணும்னா..ஆஃபீஸூக்கு லீவ் போடாம போங்க..அங்கபோய் நல்ல தூக்கம் போட்டா சரியாயிடும்.
5.என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே தொந்தரவு
யாரு..உன் காதலனா?
இல்லை...என் அம்மாவும்..அப்பாவும்
6.உனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
வரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்
Hi this is Jagadeesh from chennai,Currently i m searching a part time job,if know any details na just mail me at jnarab@gmail.com.
ReplyDelete:-))))...
ReplyDeleteகடைசி ஜோக் :)))
ReplyDeleteஉனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
ReplyDeleteவரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்
நல்ல சிரிப்பு நன்றி
:):):)
ReplyDelete//Jagadeesh said...
ReplyDeleteHi this is Jagadeesh from chennai,Currently i m searching a part time job,if know any details na just mail me at jnarab@gmail.com.//
ஜகதீஷ்..உங்களுக்கு பகுதி நேரவேலைகிடைக்க என் வாழ்த்துக்கள்
//விஜய் ஆனந்த் said...
ReplyDelete:-))))...//
வருகைக்கு நன்றி விஜய்
// கோவி.கண்ணன் said...
ReplyDeleteகடைசி ஜோக் :)))//
நன்றிகோவி
வருகைக்கு நன்றி மோகன் காந்தி
ReplyDeleteநன்றி நசரேயன்
ReplyDelete