Wednesday, October 15, 2008

வாய் விட்டு சிரியுங்க

கணவன்- டாக்டர் என்னை கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்
மனைவி-அவர் சொன்னது கிச்சன் பக்கம் இல்லை..சிக்கன் பக்கம்

2.நாட்டு வைத்தியரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
எப்ப கல்யாணத்தை பத்த்தி பேசினாலும்..ஒரு மண்டலம் போகட்டும்னு சொல்றார்.

3.அந்த டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்குப் போனா..நோயாளி குடும்பத்துக்கு ஒரு சௌகரியம்
என்ன?
அமரர் ஊர்திக்கு தனியா சார்ஜ் எதுவும் கிடையாது

4.எதிர்க்கட்சித் தலைவர் என் மேல் சுமத்தும் ஊழலுக்கு பதில் சொல்லும் ஆணவம் என்னிடம் இருக்கிறது
தலைவரே..அது ஆணவம் இல்ல..ஆவணம்

5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.

6.டாக்டர் நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசமா..நாள்தோறும் விளையாடியும் எடைகுறையிலே
என்ன விளையாடினீங்க?
சீட்டாட்டம்தான்.

22 comments:

  1. முதல் ஜோக் எனக்காக சொன்ன மாதிரி இருக்கு.

    இதெல்லாம் எப்படி ஐயா.

    ReplyDelete
  2. // நதி நீர் பேச்சு வார்த்தை//
    அருமை..

    ReplyDelete
  3. ippalam nee yen seriale pakarathilla?

    naan aluvarathaparthu en mamiyar santhosha padarangale?

    ReplyDelete
  4. முதல் வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி rapp

    ReplyDelete
  5. //குடுகுடுப்பை said...
    இதெல்லாம் எப்படி ஐயா//
    ;-)))))

    ReplyDelete
  6. // கோவி.கண்ணன் said...
    4 சூப்பர்//

    நன்றி கோவி.

    ReplyDelete
  7. // நசரேயன் said...
    கலக்கல்//

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  8. // ILA said...
    // நதி நீர் பேச்சு வார்த்தை//
    அருமை..//

    முதல் வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி இளா

    ReplyDelete
  9. // 5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
    தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.\\

    அருமை! ;-)))

    ReplyDelete
  10. // dharshini said...
    ippalam nee yen seriale pakarathilla?

    naan aluvarathaparthu en mamiyar santhosha padarangale?//
    super joke dharshini

    ReplyDelete
  11. // dharshini said...
    sirikka vachathukku nanri sir....//

    nanri dharshini

    ReplyDelete
  12. //ச்சின்னப் பையன் said...
    :-))))))//

    :-)))))))))))))))

    ReplyDelete
  13. /// இளைய கரிகாலன் said...
    // 5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
    தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.\\

    அருமை! ;-)))///

    முதல் வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி இளைய கரிகாலன்

    ReplyDelete
  14. 1. :-) :-)
    2. :-)
    3. :-)
    4. :-)
    5. :-):-):-)
    6. :-)

    ReplyDelete
  15. பாராட்டுக்கு நன்றி நவநீதன்

    ReplyDelete