Thursday, October 2, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

26 comments:

  1. நிறைய பேர் வாயைத் தேடப் போறாங்க.

    வாய் கீழே விழுந்தால் தேடிதானே எடுக்கனும் ?
    :)

    ReplyDelete
  2. ********** உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
    என்னன்னு காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு *******

    மிச்ச ஜோக் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  3. //Saravana Kumar MSK said...
    :)))))))))))))))))//

    வருகைக்கு நன்றி சரவணகுமார்..மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  4. // கோவி.கண்ணன் said...
    :)))))))//

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. // கோவி.கண்ணன் said...
    நிறைய பேர் வாயைத் தேடப் போறாங்க.

    வாய் கீழே விழுந்தால் தேடிதானே எடுக்கனும் ?
    :)//


    விழுந்த இடத்திலேயே தேடுங்கள்...வேறு இடம் போய்விடாதீர்கள் கோவி

    ReplyDelete
  6. // மங்களூர் சிவா said...
    haa haa
    //
    வாங்க மாப்பிள்ளை..இப்பவெல்லாம் எப்பவாவதுதான் வறீங்க..மாப்பிள்ளை முறுக்கா?

    ReplyDelete
  7. //மணிகண்டன் said...
    மிச்ச ஜோக் எல்லாம் சூப்பர்.//
    வருகைக்கு நன்றி ..மணிகண்டன்மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  8. //வாங்க மாப்பிள்ளை..இப்பவெல்லாம் எப்பவாவதுதான் வறீங்க..மாப்பிள்ளை முறுக்கா?//

    ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு

    ReplyDelete
  9. எல்லா ஜோக்கும் கலக்கல் :):):)

    ReplyDelete
  10. // நசரேயன் said...
    :):)//

    வருகைக்கு நன்றி ..நசரேயன்மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  11. //rapp said...
    me the 12th//


    வருகைக்கு நன்றி rapp

    ReplyDelete
  12. //rapp said...
    //வாங்க மாப்பிள்ளை..இப்பவெல்லாம் எப்பவாவதுதான் வறீங்க..மாப்பிள்ளை முறுக்கா?//

    ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு//
    haa haa haa

    ReplyDelete
  13. //rapp said...
    எல்லா ஜோக்கும் கலக்கல் :):):)//

    நன்றி rapp

    ReplyDelete
  14. //rapp said...
    //வாங்க மாப்பிள்ளை..இப்பவெல்லாம் எப்பவாவதுதான் வறீங்க..மாப்பிள்ளை முறுக்கா?//

    ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு//

    காதலில் விழுந்தேன் படத்துக்கு கூட்டிகிட்டு போனதுக்கே ரெண்டு நாளைக்கு எனக்கு சோறு தண்ணி கட் இதுல இது வேறயா :((((

    ReplyDelete
  15. சிரிச்சேன்

    //ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு//

    வாய் விட்டு சிரிச்சேன்

    ReplyDelete
  16. // வடகரை வேலன் said...
    :-))))))))))//

    நன்றி வேலன்

    ReplyDelete
  17. மங்களூர் சிவா said...
    //rapp said...
    //வாங்க மாப்பிள்ளை..இப்பவெல்லாம் எப்பவாவதுதான் வறீங்க..மாப்பிள்ளை முறுக்கா?//

    //ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு//

    காதலில் விழுந்தேன் படத்துக்கு கூட்டிகிட்டு போனதுக்கே ரெண்டு நாளைக்கு எனக்கு சோறு தண்ணி கட் இதுல இது வேறயா :((((//

    :-((((((

    ReplyDelete
  18. //குடுகுடுப்பை said...
    சிரிச்சேன்

    //ம்ஹூம் கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோவுக்கு போக மனசளவுல ரெடி ஆகிட்டு இருக்காரு//

    வாய் விட்டு சிரிச்சேன்//
    வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete