Saturday, October 25, 2008

தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

6 comments:

  1. தெய்வம் காசில் உள்ளது என்றான்
    சகமனிதன்!

    ReplyDelete
  2. // SP.VR. SUBBIAH said...
    தெய்வம் காசில் உள்ளது என்றான்
    சகமனிதன்!//

    உண்மைதான் ஐயா

    ReplyDelete
  3. //நசரேயன் said...
    அன்பே தெய்வம்//

    இப்போதெல்லாம் அன்பிற்கும் விலை இருக்கிறது நசரேயன்

    ReplyDelete
  4. //Aruna said...
    அட!
    அன்புடன் அருணா//

    அடடே...
    வருகைக்கு நன்றி

    ReplyDelete