Tuesday, October 28, 2008

மிருகங்களே..மனிதனாய் இருக்காதீர்கள்....

"இனம் காப்போம்
இன மானம் காப்போம்
இனப் படுகொலையை
என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்"

-கலைஞர்-






நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

8 comments:

  1. நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    பூச்சாண்டியார்

    ReplyDelete
  4. நான் ஒரு அப்பாவிங்க

    ReplyDelete
  5. மிருகம் குடுகுடுப்பை.

    ReplyDelete
  6. // நசரேயன் said...
    நான் ஒரு அப்பாவிங்க//

    நல்லவன்..நன்றி

    ReplyDelete
  7. //குடுகுடுப்பை said...
    மிருகம் குடுகுடுப்பை.//

    அருமை....

    ReplyDelete