Tuesday, November 4, 2008

வாய் விட்டு சிரியுங்க...

1.டெலிஃபோன்ல வேலை செய்யற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்ன ஆச்சு?
all the lines are engaged..please try after some yearsனு சொல்லிட்டா.

2.அந்த மெகாசீரியல் இயக்குநர் தன்னைச்சுற்றி வீடியோ கேசட்களோட ...தலையை பிச்சுக்கிட்டு இருக்காரே..ஏன்?
எந்தெந்த கேரக்டரை எந்தெந்த இடத்திலே விட்டோம்னு தெரியலையாம்...தேடிக்கிட்டு இருக்கார்.

3.தலைவர் ஏன் எப்பவும் கையில் scaleஐ வைச்சுக்கிட்டு பேசறார்
எதையும் அவர் அளந்துதான் பேசுவாராம்..

4.அந்த கட்சித்தலைவரை ஏன் pota சட்டத்தில கைது பண்ணினாங்க?
அவர் முதல்வரை போடா ன்னு சொன்னாராம்...அதனால் தான்...

5.காதலன்-நமக்கு கல்யாணம் ஆன பிறகும் ..இதுபோல ஒருவர் மேல ஒருவர் அன்பா இருப்போமா?
காதலி-அது..எனக்கு வரப்போற கணவனையும்...உங்களுக்கு வரப்போற மனைவியையும் பொறுத்தது.

6.மெகா சீரியல்...கதாசிரியர் ஆகணுமா? அதுக்கு உன் கிட்ட என்ன தகுதி இருக்கு?
முன்னாலே ஓட்டல்ல யாராவது அரைச்சு வைச்சுட்டுப்போன மாவை நான் மறுபடியும் அரைச்சிருக்கேன்

15 comments:

  1. 5ம் 6ம் டக்கராக இருக்கிறது சார்!

    ReplyDelete
  2. /*5ம் 6ம் டக்கராக இருக்கிறது சார்!*/
    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  3. //please try after some yearsனு சொல்லிட்டா.//

    அதுகுள்ள டோண்டு சார் வயசாயிருமே

    ReplyDelete
  4. எல்லாமே நன்றாக இருந்தது
    நன்றி
    தொடரட்டும் பணி

    ReplyDelete
  5. ///SP.VR. SUBBIAH said...
    5ம் 6ம் டக்கராக இருக்கிறது சார்///

    வருகைக்கு நன்றி சுப்பையா சார்

    ReplyDelete
  6. ///வால்பையன் said...
    //please try after some yearsனு சொல்லிட்டா.//

    அதுகுள்ள டோண்டு சார் வயசாயிருமே///

    ;-))))

    ReplyDelete
  7. // வால்பையன் said...
    எல்லாமே நன்றாக இருந்தது
    நன்றி
    தொடரட்டும் பணி//

    வருகைக்கு நன்றி
    வால்பையன்

    ReplyDelete
  8. // ச்சின்னப் பையன் said...
    :-))))))))//


    வருகைக்கு நன்றி
    ச்சின்னப் பையன்

    ReplyDelete
  9. 2வது புதுசா இருக்கிறதால, அதுக்குதான் என்னோட வோட்!!:-)

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி யோசிப்பவர்

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி ஆட்காட்டி

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி வடகரை வேலன்

    ReplyDelete