Wednesday, November 5, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க அதிபர் தேர்தலும்...

அண்ணாசாமிக்கு...அமெரிக்க அதிபர் தேர்தலில்..எப்படி எப்படி ஊழல் நடந்திருக்கும் என்று அறிய ஆவலாம்...

நம்ம ஊர்ன்னா...லட்டுக்குள்ள மூக்கூத்தி வைச்சு தருவாங்க..ஆனா..அமெரிக்க பெண்கள் மூக்கூத்தி போடுவாங்களா...போடலேன்னா..மூக்கூத்திக்கு பதில் என்ன குடுத்திருப்பாங்க..
தண்ணீ கஷ்டம் இருக்கும்னா...குடம் கொடுத்திருக்கலாம்...அதுவும் இல்லை...அப்போ பெண்கள் ஓட்டை எப்படி வாங்கி இருப்பாங்க?

ஒரு ஓட்டுக்கு.. நம்ம ஊருன்னா..150...200..ரூபாய் கொடுத்திருப்பாங்க..அங்கே எவ்வளவு டாலர் கொடுத்திருப்பாங்க?

ஆண்களுக்கு...சாராயம் வாங்கி..கொடுத்திருப்பாங்களா? அப்படி கொடுத்திருந்தால்..கூட கடிச்சுக்க நம்ம ஊர்ல..ஊறுகாய் இருக்கும்..அங்கே என்ன இருந்திருக்கும்?

பிரியாணி கொடுத்திருப்பாங்களா... மட்டனா ,சிக்கனா ,எவ்வளவு எலும்பு துண்டு இருந்திருக்கும்?

கள்ள ஓட்டு போட்டிருப்பாங்களா?

Booth Capturing இருந்திருக்குமா? அங்கே எல்லாம் மறு தேர்தல் நடக்குமா?

தேர்தல் செல்லாதுன்னு ..யாராவது கேஸ் போடுவாங்களா?

எத்தனைப் பேருக்கு...கைகலப்பு நடந்து ..காயம் ஏற்பட்டிருக்கும்...

ஓட்டு எண்ணிக்கை நியாயமா நடந்திருக்குமா?

(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

10 comments:

  1. //(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)//

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................

    ReplyDelete
  2. நாங்களும் கருத்து சொல்லிட்டமுல்லா

    ReplyDelete
  3. நல்லா சிரிச்சேன் ஐயா.

    ReplyDelete
  4. //rapp said...
    me the first:):):)//

    வருகைக்கு நன்றி ராப்

    ReplyDelete
  5. /// rapp said...
    //(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)//

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................///

    :-))))

    ReplyDelete
  6. //நசரேயன் said...
    நாங்களும் கருத்து சொல்லிட்டமுல்லா//

    கருத்து எங்க சொன்னீக?
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. //குடுகுடுப்பை said...
    நல்லா சிரிச்சேன் ஐயா.//

    வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முடியல நிறுத்திக்கலாம்.

    நல்லாயிருக்கு ஐயா

    ReplyDelete
  9. //அத்திரி said...
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முடியல நிறுத்திக்கலாம்.

    நல்லாயிருக்கு ஐயா//

    வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete