Tuesday, December 23, 2008

கிட்டத்தட்ட 500 பேருக்கு ஒரு வாரம் விடுதலை...

ஒருவார காலத்திற்கு கிட்டத்தட்ட 500 பேர் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கும் இவ்விடுதலைக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்விடுதலையை எதிர்த்து யாரும் உயர் நீதி மன்றத்திற்கோ..உச்ச நீதி மன்றத்திற்கோ..செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.

ஆம்...

சில முக்கிய காரணங்களால்..என்னால் அடுத்த ஒரு வாரத்திற்கு புதிய பதிவுகள் போட இயலாது

அதனால்..என் வலைப்பக்கம் தினமும் வருகை தரும்..கிட்டத்தட்ட 500 பேருக்கு..இவ்வாரம் விடுதலை அளிக்கிறேன்.

மீண்டும் அடுத்த புதன்..அவர்கள் என் வலையில் அடைக்கப்படுவார்கள்.

10 comments:

  1. விடுதலை.. விடுதலை.... விடுதலை...!!!

    ReplyDelete
  2. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ///ச்சின்னப் பையன் said...
    விடுதலை.. விடுதலை.... விடுதலை...!!!///


    அப்பா...இவ்வளவு சந்தோஷமா!!!!!!!!

    ReplyDelete
  4. ///ச்சின்னப் பையன் said...
    பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...///


    நன்றி சத்யா

    ReplyDelete
  5. ஒரு வாரத்துக்குதான விடுதலை நம்ம விதி கொஞ்சம் கூட்டித்தாங்கள்ன் விடுதலையை

    ReplyDelete
  6. ///கவின் said...
    ஒரு வாரத்துக்குதான விடுதலை நம்ம விதி கொஞ்சம் கூட்டித்தாங்கள்ன் விடுதலையை///


    நீங்கள் விரும்பியபடி...உங்கள் விடுதலை காலத்தை 168 மணிநேரமாக அதிகரிக்கிறேன் கவின்.

    ReplyDelete
  7. விடுதலை எப்போதும் சந்தோசம் தரும்...

    இந்த விடுதலை கொஞ்சம் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியாதே என்ற ஏக்கத்தை தருகிறது...

    செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. ///மதிபாலா said...
    விடுதலை எப்போதும் சந்தோசம் தரும்...

    இந்த விடுதலை கொஞ்சம் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியாதே என்ற ஏக்கத்தை தருகிறது...

    செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...///

    நன்றி மதிபாலா

    ReplyDelete
  9. ஐயா சீக்கிரம் வாங்க

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    ஐயா சீக்கிரம் வாங்க//

    நன்றி நசரேயன்

    ReplyDelete