Wednesday, December 3, 2008

சமுதாயத்தில் இந்த பத்து பேர்

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.

முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்

பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்

அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்

நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்

டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்

மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்

வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

12 comments:

  1. /
    மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
    /
    /
    மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    /

    சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??

    :))))))))))))))))))))

    ReplyDelete
  2. இல்ல சிவா..
    நம்ம அனுபவம் இல்ல..ஒரே பொண்ணு..இப்போ கல்யாணம் ஆகி ஸ்டேட்ஸ்ல இருக்கிறாள்.
    நம்ம வீட்டு அம்மாவை பொறுத்தவரை அவங்களுக்கு தனியா சாப்பிட்டு பழக்கம் இல்ல..அதனாலே உடன் நானும் சப்பிட்டாகணும் :-)))

    ReplyDelete
  3. நம்ம ஊரிலே இந்த பத்து பேர் இல்லன்னா பொழுது போகாது

    ReplyDelete
  4. //சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் //
    இது மேட்டரு.. :))

    ReplyDelete
  5. ///ILA said...
    //சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் //
    இது மேட்டரு.. :))///

    இளா..கோலத்துக்குள்ள புகுந்திட்டீங்களே ;-))))

    ReplyDelete
  6. /// நசரேயன் said...
    நம்ம ஊரிலே இந்த பத்து பேர் இல்லன்னா பொழுது போகாது///

    சரியா சொன்னீங்க நசரேயன்

    ReplyDelete
  7. மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    /

    சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
    //

    சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

    வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா

    ReplyDelete
  8. ///குடுகுடுப்பை said...
    மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    /

    சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
    //

    சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

    வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///

    உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்

    ReplyDelete
  9. ) said...

    ///குடுகுடுப்பை said...
    மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    /

    சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
    //

    சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

    வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///

    உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்//

    சிரிப்பு தாங்கல சார்.:)))))))))))))

    ReplyDelete
  10. ////குடுகுடுப்பை said...
    ) said...

    ///குடுகுடுப்பை said...
    மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    /

    சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
    //

    சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

    வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///

    உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்//

    சிரிப்பு தாங்கல சார்.:)))))))))))))////

    :-)))))

    ReplyDelete
  11. தீவிரவாதி-சனத்தொகை கட்டுப்பாட்டாளார்.

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி ஆட்காட்டி

    ReplyDelete