Sunday, December 21, 2008

அனைவருக்கும் நன்றி...

டிசம்பர் 15 முதல் 21 வரை நட்சத்திர பதிவராக 21 பதிவுகள் இட்டுள்ளேன்.,

கூடிய வரை..சில தகவல்களையும் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன்.

இந்த ஏழு நாட்களும்..கூடிய வரை அரசியல் கலக்காத பதிவுகளே..இட்டு வந்தேன்..

இந்த வாரம் என் வலைப்பக்கம் வந்து இடுகைகளை பார்வையிட்டவர்கள்,படித்தவர்கள்,படித்தபின் பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.என் வலைப்பக்கம் வராதவர்கள்,நேரம் கிடைக்கும் போது..வந்து படித்து..அவர்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிகிறேன்.

எனக்கு..இந்த சந்தர்ப்பத்தை அளித்த தமிழ்மணத்திற்கு நன்றி.

11 comments:

  1. கலக்கிட்டீங்க...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சத்யா

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete
  4. Ok Sir! கூடிய சீக்கிரம் மீண்டும் வாருங்கள். நீங்கள் எப்போது நட்சத்திரம்தான்.
    உங்கள் பெயரில் மனம் கவரும் கிருஷ்ணனும் இருக்கிறான். கள்ளி ராதையும் இருக்கிறாள்
    அதனால் உங்கள் பெயரே நட்சத்திரப் பெயர்தன்!

    ReplyDelete
  5. வெற்றிகரமாக வலம் வந்து...முன்னாள் நட்சத்திரம் பட்டியலில் இணைந்துவிட்டீர்கள்.

    கடைசி 3 - 4 பதிவுகள் படிக்கவில்லை. பிசியோ பிசி !

    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  6. ///கோவி.கண்ணன் said...
    வெற்றிகரமாக வலம் வந்து...முன்னாள் நட்சத்திரம் பட்டியலில் இணைந்துவிட்டீர்கள்.

    கடைசி 3 - 4 பதிவுகள் படிக்கவில்லை. பிசியோ பிசி !

    பாராட்டுக்கள் ///
    நன்றி கோவி

    ReplyDelete