Monday, December 22, 2008

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த ஆண்டு முதல்..பொங்கல் திருநாளை..தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சாதாரண குடிமகனின் கவலை அதிகமானது.

அவன் கவலை..

ஏப்ரல் 14ம் நாள்..வழக்கம்போல தமிழ் புத்தாண்டு விடுமுறை என்ன ஆகும் என்பதே.,

அரசும்...இந்தநாளை விடுமுறையாக அறிவிக்கா விட்டால்..ஒரு சாரார், அதை ஒரு பிரச்னை ஆக்கிவிடுவார்களே ..என்ன செய்வது என எண்ணும் போது...

ஆபத்பாந்தவனாக..அம்பேத்கர் இருக்கிறார்.

ஏப்ரல் 14 ..அம்பேத்கார் பிறந்த நாள் ..விடுமுறை நாள்.

சாமான்யனின் கவலை தீர்ந்தது,

***** ***** ***** **** ****

சூரியனை மறைத்த கருமேகம் விலகியதால்...இப்போது சூரிய ஒளி பிரகாசமாய் உள்ளது.

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்..அழகிரியையும்..அவர் பேச்சையும்..சன் செய்தியில் காட்டினார்கள்.

அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.

***** ***** ****

தூசு தட்டி..வாங்கப்பட்ட..ஒலி/ஒளி பரப்பப்பட்ட விஜய்காந்த் படங்களை சன் என்ன செய்யும்?

அண்ணாசாமிக்கு..இந்த விஷயத்தில் சந்தேகம் நீடிக்கிறதாம்.

**** ****** ***** *****

சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

10 comments:

  1. அவியல், பொரியல், துணுக்ஸ் மாதிரியா????

    நல்லாத்தான் இருக்கு...

    ReplyDelete
  2. நொறுக்ஸை விட்டு விட்டீர்களே சத்யா.

    ReplyDelete
  3. சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

    சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

    ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார்.//

    துணைத்தலைவருக்கு பங்கு இருக்காதோ என்னவோ

    ReplyDelete
  4. T.V.Radhakrishnan said...

    நொறுக்ஸை விட்டு விட்டீர்களே சத்யா.//

    ஆமாம் ஏன் என்னாச்சு

    ReplyDelete
  5. ////குடுகுடுப்பை said...
    சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

    சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

    ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார்.//

    துணைத்தலைவருக்கு பங்கு இருக்காதோ என்னவோ////

    :-))))))

    ReplyDelete
  6. ////குடுகுடுப்பை said...
    T.V.Radhakrishnan said...

    நொறுக்ஸை விட்டு விட்டீர்களே சத்யா.//

    ஆமாம் ஏன் என்னாச்சு////

    ஆமாம் ஏன் என்னாச்சு

    ReplyDelete
  7. //அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.//

    அப்ப தினகரன் ஊழியர்களை வடநாட்டு முகமூடி கும்பல் கொல்லவில்லையா ?

    ReplyDelete
  8. யாரோ சைக்கோ தான் கொலை செய்ததா சொன்னாங்க..

    ReplyDelete
  9. //////குடுகுடுப்பை said...
    T.V.Radhakrishnan said...

    நொறுக்ஸை விட்டு விட்டீர்களே சத்யா.//

    ஆமாம் ஏன் என்னாச்சு////

    ஆமாம் ஏன் என்னாச்சு//


    எல்லாம் ஒரு அவையடக்கம்தான்... ஹிஹி.....

    ReplyDelete
  10. ///// ச்சின்னப் பையன் said...
    //////குடுகுடுப்பை said...
    T.V.Radhakrishnan said...

    நொறுக்ஸை விட்டு விட்டீர்களே சத்யா.//

    ஆமாம் ஏன் என்னாச்சு////

    ஆமாம் ஏன் என்னாச்சு//


    எல்லாம் ஒரு அவையடக்கம்தான்... ஹிஹி////

    :-))))))))))) ha ha

    ReplyDelete