Sunday, December 14, 2008

நலம் நலம் அறிய ஆவல்

இன்று எனது வலைப்பதிவிற்கு வந்திருக்கும் உங்களுக்கு ..என் அன்பு வணக்கம்.

இணையதளம்...

நம் எண்ணங்கள்,எழுத்துக்கள் எல்லாமே பத்திரிகைகளால் ஏற்கப்பட்டு ..பத்திரிகைகளில் வெளிவருவது என்பது நடக்காத,நடக்க முடியாத செயல்.

ஆனால்..நமக்கென இணையதளத்தில் தனி வலைப்பூ ஆரம்பித்து விட்டால்...

நம் எண்ணங்களை அதில் பதித்திடலாம்.

நாம் எழுதும் தரத்திற்கேற்ப..அவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கையும் கூடும்.

நான் எழுதுவதை படிக்க இப்போதெல்லாம் 400 முதல் 500 பார்வையாளர்கள் வருகின்றனர்.

இப்பதிவு எழுதும் நேரத்தில் இதுவரை 33122 பேர் வந்துள்ளனர். நான் எழுத ஆரம்பித்த இக்குறுகிய காலத்திலேயே..பலரால் கவனிக்கப்பட்டேன்.

என்னை ஊக்குவித்து..என்னை இவ்வார ஸ்டார் பதிவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.

எனக்கு ஆதரவு தரும் சக பதிவர்கள்..என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ..மேன் மேலும் எழுததூண்டிய நண்பர்கள்..வருகை தந்த மற்ற நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

இவ்வார என் பதிவுகளை படியுங்கள்...உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

நன்றி...

20 comments:

  1. இராதா கிருஷ்ணன் ஐயா, காஞ்சனா அம்மா
    நட்சத்திர வணக்கம் !

    தமிழ்மணத்தில் பெயரை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    இருவரும் சேர்ந்து கலக்குங்க !

    ReplyDelete
  2. நட்சத்திர வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  3. சார், நட்சத்திர வாழ்த்துக்கள்!
    அடித்து ஆடுங்கள். அறுபது பந்தில் சதம் எடுக்க வேண்டும்!
    நீங்கள் முன்பு பத்திரிக்கையில் எழுதிய சிறுகதை ஒன்றையும் பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துக்கள் சார் ! ! !

    ReplyDelete
  5. உங்கள் வாழ்த்துக்கு நன்றி கோவி

    ReplyDelete
  6. உங்கள் வாழ்த்துக்கு நன்றி தங்கராசா ஜீவராஜ்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கு நன்றி இளைய பல்லவன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கு நன்றி..
    நான் 60 பந்தில் சதம் அடிப்பது..பின்னூட்டம் இடும் பந்து வீச்சாளரிடம்தான் உள்ளது.
    அது போகட்டும்..
    'அடித்து ஆடுங்கள்' என்றதும்....இருவர் உள்ளம் படத்தில் எம்.ஆர்.ராதா வக்கீலாக வந்து வழக்கில் தோற்று..கட்சிக்காரரிடம்..'நான் அடிச்சு..அடிச்சுதானே' பேசினேன் என்னும் நகைச்சுவை காட்சி ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  10. //T.V.Radhakrishnan said...
    வாழ்த்துக்கு நன்றி..
    நான் 60 பந்தில் சதம் அடிப்பது..பின்னூட்டம் இடும் பந்து வீச்சாளரிடம்தான் உள்ளது.
    அது போகட்டும்..
    //

    பின்னூட்டங்களை கணக்கில் கொள்ளாதீர்கள். ஹிட் கவுண்டரில் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியுமே. நான் பதிவுக்கு ஒரு பந்து கண்டிப்பாக வீசுவேன்.

    ReplyDelete
  11. //குடுகுடுப்பை said...
    வாழ்த்துகள் அய்யா.//
    ...
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. //கோவி.கண்ணன் said...
    . நான் பதிவுக்கு ஒரு பந்து கண்டிப்பாக வீசுவேன்.//

    நீங்கள் வீசும் பந்து நான் அடிக்கக்கூடியதாக இருக்கட்டும்...நன்றி கோவி

    ReplyDelete
  14. //ILA said...
    வாழ்த்துக்கள் ஐயா!//


    வாழ்த்துக்கு நன்றி ILA

    ReplyDelete
  15. நட்சத்திர வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    நட்சத்திர வாழ்த்துகள்!//

    வாழ்த்துக்கு நன்றி madam

    ReplyDelete
  18. //
    நசரேயன் said...
    வாழ்த்துகள் அய்யா.//

    வாழ்த்துக்கு நன்றி நசரேயன்

    ReplyDelete