Thursday, January 1, 2009

அண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து

எனக்கு வந்திருந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளில் அதி புத்திசாலி அண்ணாசாமியின் வாழ்த்து வித்தியாசமாக இருந்தது.

Happy New Year 2009 என்றும்

அடுத்த வரியில்

இனிய தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி இருந்தார்.அவரை அலை பேசியில் அழைத்து நன்றி தெரிவித்து விட்டு 'ஏன் இப்படி அனுப்பினீர்கள்?'எனக் கேட்டேன்.

சாதாரணமாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துடன்,பொங்கல் வாழ்த்தும் இணைந்து அனுப்புவேன்.இந்த ஆண்டு முதல் தமிழ் புத்தாண்டும்..பொங்கல் அன்று ஆனதால்..மூன்றிற்கும் சேர்த்து இவ்வாழ்த்து.இல்லாவிட்டால்..நாளடைவில்..பொங்கலுக்கு வாழ்த்து சொல்வது..விவசாயிகளை நாம் மறந்தது போல...மறந்து விடுவோம் என்றார்.

பதிவர்கள் அனைவருக்கும்..ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மறந்து விட்டேனே..

முன்னதாகவே...தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

'பொங்கும் மங்கலம்....எங்கும் தங்குக'

7 comments:

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நசரேயன்

    ReplyDelete
  3. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
    Happy new tamil year.
    Happy Pongal

    true tamilan

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் குடுகுடுப்பை

    ReplyDelete
  5. ஆங்கில , தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள்.












    (தீபாவளிக்கும் இப்பவே சொல்லணுமோ!?!?)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மங்களூர் சிவா

    ReplyDelete
  7. ///தீபாவளிக்கும் இப்பவே சொல்லணுமோ!?!?)///

    :-))))))

    ReplyDelete