1.எங்க ஆஃபீஸ்ல யார் தப்பு பண்ணினாலும் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..
இப்போ நீங்க வேற வேலை தேடறீங்களா?
2.என்னோட பையன்..எப்போதும்..be indian..buy indian தான்
அவ்வளவு தேச பக்தியா?
ஆமாம்..படிப்பில கூட..இந்தியர்கள் கண்டுபிடித்த '0" தான் வாங்குவான்.
3.வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்
நாலு செண்ட் தான்
ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே
4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்
5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல
6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..
//4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
ReplyDeleteநோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்
6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..
//
Super !
நன்றி கோவி
ReplyDeleteஇன்னும் நிறைய சரக்க எறக்கி விடுங்க நண்பா.. சிரிச்சிக்கிட்டு இருப்போம்..
ReplyDeleteவருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்
ReplyDeleteha ha ha
ReplyDelete:)))))))))))))
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
ReplyDeleteப்ளஸ் டூவைக் காட்டிலும் பெண் கல்யாணம் சரியாக இருக்குமோ?
ReplyDeleteசூப்பர் ஜோக்ஸ்
haa..haa... nice
ReplyDelete:-))))))))
ReplyDeleteவருகைக்கு நன்றி முரளி
ReplyDeleteவருகைக்கு நன்றி Cable Sankar
ReplyDeleteவருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்
ReplyDeleteஇப்போ எல்லாம்..கல்யாணத்தைப் பற்றிக்கூட கவலை படுவதில்லை. மகன்(ள்) களின் 10 ஆவது..12 ஆவது பரிட்சைகள் பற்றித்தான் பேற்றோர் கவலை.உங்களுக்கு கொஞ்ச வருஷம் போனதும் தெரியும் முரளி !!!!!!!!
ReplyDeleteநான் தான் 50000 கஸ்டமர். மெயில் id அனுப்புங்க. ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி அதுக்குரிய பரிச வாங்கிக்கறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி மணிகண்டன்
ReplyDeleteநாலும் ஆறும் சூப்பர்.
ReplyDeleteவருகைக்கு நன்றி வடகரை வேலன்
ReplyDeleteநல்லா இருக்கு நகைச்சுவை!
ReplyDeleteநன்றி ஜோதிபாரதி
ReplyDeleteவாய் விட்டு சிரித்தேன் .
ReplyDeleteஅருமையான ஒளடதம் இந்த நகைச்சுவை .தினமும் ஒரு டீஸ்பூன் தரவும்
வருகைக்கு நன்றி goma
ReplyDelete