Wednesday, March 11, 2009

பதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..

1.இன்னிக்கு ஒரு பதிவு போடலாமா?

2.எந்த மேட்டரைப் பற்றி எழுதினா...நிறைய ஹிட்ஸ் வரும்

3.பின்னூட்டம் 11ஆவது வருமா...இல்லை 6 வந்தாக்கூட...நன்றி சொல்லி 12 ஆக்கிடலாம்.

4.நம்ம பதிவைவிட மொக்கை பதிவுங்க போடறவங்களுக்கு எப்படி இவ்வளவு பின்னூட்டம் வருது..

5.பதிவின் தரத்துக்கும்...ஹிட்ஸூக்கும் சம்பந்தம் உண்டா

6.பிரபல பதிவர் பெயரை பதிவின் தலைப்பில் போடலாமா?

7.சூடான இடுகைல வரணும்னா..பதிவின் தலைப்பு சூடா இருக்கணுமா

8.தமிழ்மணம் முகப்புல ரொம்ப நேரம் இருக்கணும்னா..எத்தனை மணிக்கு பதிவை இணைக்கணும்

9.ஒருவேளை...தமிலிஷில் இந்த பதிவை இணைக்கலைன்னா..தமிழ்மணத்திலேயே அவங்களும் பார்ப்பாங்களா

10.இந்த பதிவுக்காவது..அந்த பிரபல பதிவர் பின்னூட்டம் இடுவாரா?

11.இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு பதிவை தமிழ்மணத்தில இணைக்க முடியாமல்...டெக்னிக்கல் ப்ராப்ளம் வந்துட்டா என்ன பண்ணுவது?

(அப்பா...11 வைச்சு நாமும் ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

39 comments:

  1. கிகிகிகிகி

    ReplyDelete
  2. //Thooya said...

    கிகிகிகிகி//
    அதேதான்!


    தங்களுடைய சொந்த படிப்பினையும் தெரிகிறது ஐயா!

    ReplyDelete
  3. ஹாஹா...

    என் மனக்குரலை எப்படியோ கேட்டுட்டீங்க....

    :-))

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    ஜோதிபாரதி
    Thooya
    அப்பாவி தமிழன்
    sathyaa

    ReplyDelete
  5. கலக்கல் தலைவரே.. 3ம் 5ம் டாப்

    ReplyDelete
  6. கிகிகிகிகிகிகிகி...

    ReplyDelete
  7. ///மதிபாலா said...
    கிகிகிகிகிகிகிகி...//

    ஹ..ஹ..ஹ..ஹாஆஆஆ

    ReplyDelete
  8. சங்கடத்துக்கு பதிலாக சந்தேகமா ?

    :)

    ReplyDelete
  9. நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே

    ReplyDelete
  10. // கோவி.கண்ணன் said...
    சங்கடத்துக்கு பதிலாக சந்தேகமா ?

    :)//

    சந்தேகம் வந்ததும்தான் சங்கடம் வரும்
    :-)))

    ReplyDelete
  11. /// முரளிகண்ணன் said...
    நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே///

    வருகைக்கு நன்றி முரளி

    ReplyDelete
  12. பதினொன்னும் நிச்சயமாக வந்தால் தான் நானும் ஒரு பதிவருன்னா... நானும் அதே.. ;)

    ஆனால் இந்த பதினோரு விஷயத்திலேயே நிறைய நுண் அரசியல் இருக்குதா? ;)
    (சும்மா ஒரு சந்தேகம்)

    ReplyDelete
  13. // LOSHAN said...
    பதினொன்னும் நிச்சயமாக வந்தால் தான் நானும் ஒரு பதிவருன்னா... நானும் அதே.. ;)//

    வருகைக்கு நன்றி LOSHAN

    ReplyDelete
  14. ///ஆனால் இந்த பதினோரு விஷயத்திலேயே நிறைய நுண் அரசியல் இருக்குதா? ;) ///

    :-)))

    ReplyDelete
  15. இஃகி! இஃகி!! இஃகி!!!

    எத்தனை பேர் சந்தேகங்களை நீங்க கேட்டுப்புட்டீங்க சாரே!!!

    ReplyDelete
  16. நல்ல சந்தேகங்கள்..சந்தேகங்கள் தொடருமா?

    ReplyDelete
  17. //நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே//

    :)//

    பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !
    :)

    ReplyDelete
  18. கோவி.கண்ணன் said...

    //நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே//

    :)//

    பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !
    :)

    அங்கதான் ஆகனும்.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி பரிசல்

    ReplyDelete
  20. நன்றி Rajeswari

    //சந்தேகங்கள் தொடருமா?//

    :-)))

    ReplyDelete
  21. //கோவி said

    பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !//

    :-))))

    ReplyDelete
  22. ///குடுகுடுப்பை said...
    அங்கதான் ஆகனும்.///

    :-))))

    ReplyDelete
  23. என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிடீங்க

    ReplyDelete
  24. அட - எனக்கும் இவ்ளோ சந்தேகமும் வருதே - வந்துதே - வருமே

    ம்ம்ம்ம்ம் - 11 எல்லோரையும் ஆட்டிப் படைக்குது

    ReplyDelete
  25. //நசரேயன் said...
    என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிடீங்க//

    :-))))

    ReplyDelete
  26. // cheena (சீனா) said...
    அட - எனக்கும் இவ்ளோ சந்தேகமும் வருதே - வந்துதே - வருமே

    ம்ம்ம்ம்ம் - 11 எல்லோரையும் ஆட்டிப் படைக்குது//

    வருகைக்கு நன்றி cheena

    ReplyDelete
  27. லேபிள மாத்துங்க. இதெல்லாம் மொக்கையா?

    உண்மைகள் அப்படின்னு வைங்க.

    ஒவ்வொரு தடவையும் எதையாவது கிறுக்கிப்புட்டு நான் படற பாடு, பிரசவ வேதனைதான்.

    ReplyDelete
  28. //10.இந்த பதிவுக்காவது..அந்த பிரபல பதிவர் பின்னூட்டம் இடுவாரா?//

    இட்டாரா?

    ReplyDelete
  29. //3.பின்னூட்டம் 11ஆவது வருமா...இல்லை 6 வந்தாக்கூட...நன்றி சொல்லி 12 ஆக்கிடலாம்.//

    //வருகைக்கு நன்றி
    ஜோதிபாரதி
    Thooya
    அப்பாவி தமிழன்
    sathyaa

    நன்றி narsim

    ஹ..ஹ..ஹ..ஹாஆஆஆ

    நன்றி வால்பையன்

    வருகைக்கு நன்றி முரளி

    வருகைக்கு நன்றி LOSHAN//

    ஹி ஹி ஹி :) :) :) :)

    ReplyDelete
  30. வருகைக்கு நன்றி
    அறிவிலி
    புருனோ

    ReplyDelete
  31. சூப்ப்ப்ப்ப்ர்ர் சார்..

    ReplyDelete
  32. வெறும் 11 சந்தேகம்தானா பதிவருக்கு????? குறைந்தது 111 இருக்கும்னுல்ல நினைச்சேன்!!

    :))))

    ReplyDelete