Saturday, March 7, 2009

வாய் விட்டு சிரியுங்க

டாக்டர்- ஒரு மணி நேரம் முன்னால வந்திருந்தா நோயாளியை காப்பாத்தி இருக்கலாம்
வந்தவர்-டாக்டர் ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரம் தானே ஆச்சு..

2.மகன்- அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்
அப்பா- எப்படி
மகன்-எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்

3.வேலைல சேர்ற இந்த மாசம் 10000 ரூபாய் சம்பளம்...6 மாசம் கழிச்சு 15000 தர்றேன்
அப்போ நான் ஆறு மாசம் கழிச்சே வேலைல சேர்ந்துக்கறேன்

4.பாட்டி- (பேரனுக்கு கதை சொல்கிறார்) ஒரு ஊர்ல ஒரு வயசான தாத்தா இருந்தார்
பேரன்-போ பாட்டி...ஒரு வயசுன்னா ..அது தாத்தா இல்ல...குழந்தை

5.ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்

6.மாணவன்- ஆண்டவா..தயவு செஞ்சு நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமாக்கு
அப்பா-ஏண்டா..அப்படி வேண்டிக்கற
மாணவன்-பரிட்சையில அப்படித்தான் எழுதிட்டு வந்திருக்கேன்.

27 comments:

  1. காலை 6.10க்கு சிரிப்பான சிரப் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன் .இன்று முழுவதும் உற்சாகம்தான்

    ReplyDelete
  2. எல்லா ஜோக்கும் சூப்பர் சார்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

    ReplyDelete
  4. //goma said...
    காலை 6.10க்கு சிரிப்பான சிரப் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன் .இன்று முழுவதும் உற்சாகம்தான்//
    உற்சாகம் தொடரட்டும்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ஜோதிபாரதி ஐயா!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி புருனோ sir

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  10. ha ha anaithum arumai nanbarae

    //கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்//

    mega serappu :-)

    ReplyDelete
  11. ipoluthuthan padichen.. ennala siripu thanga mudiyalla.. officela ellarum oru mathir parthanga.mikka nandri kavalaigalai sirithu marakka seithamaiykku

    ReplyDelete
  12. முதலிரண்டும் சூப்பர்

    ReplyDelete
  13. /
    மகன்- அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்
    அப்பா- எப்படி
    மகன்-எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்
    /

    ROTFL

    நிஜமா சிரிப்பை அடக்க முடியலை சார்!

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி சிவா

    ReplyDelete