டாக்டர்- ஒரு மணி நேரம் முன்னால வந்திருந்தா நோயாளியை காப்பாத்தி இருக்கலாம்
வந்தவர்-டாக்டர் ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரம் தானே ஆச்சு..
2.மகன்- அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்
அப்பா- எப்படி
மகன்-எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்
3.வேலைல சேர்ற இந்த மாசம் 10000 ரூபாய் சம்பளம்...6 மாசம் கழிச்சு 15000 தர்றேன்
அப்போ நான் ஆறு மாசம் கழிச்சே வேலைல சேர்ந்துக்கறேன்
4.பாட்டி- (பேரனுக்கு கதை சொல்கிறார்) ஒரு ஊர்ல ஒரு வயசான தாத்தா இருந்தார்
பேரன்-போ பாட்டி...ஒரு வயசுன்னா ..அது தாத்தா இல்ல...குழந்தை
5.ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்
6.மாணவன்- ஆண்டவா..தயவு செஞ்சு நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமாக்கு
அப்பா-ஏண்டா..அப்படி வேண்டிக்கற
மாணவன்-பரிட்சையில அப்படித்தான் எழுதிட்டு வந்திருக்கேன்.
:)
ReplyDeleteகாலை 6.10க்கு சிரிப்பான சிரப் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன் .இன்று முழுவதும் உற்சாகம்தான்
ReplyDeleteஎல்லா ஜோக்கும் சூப்பர் சார்.
ReplyDeleteநகைச்சுவை அருமை ஐயா!
ReplyDeleteவருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்
ReplyDelete//goma said...
ReplyDeleteகாலை 6.10க்கு சிரிப்பான சிரப் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன் .இன்று முழுவதும் உற்சாகம்தான்//
உற்சாகம் தொடரட்டும்
:))))))))
ReplyDelete:-))))
ReplyDeleteசூப்பரு...
ReplyDelete:) :) :)
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜோதிபாரதி ஐயா!
ReplyDeleteவருகைக்கு நன்றி அத்திரி
ReplyDeleteவருகைக்கு நன்றி Iyarkai
ReplyDeleteவருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteவருகைக்கு நன்றி புருனோ sir
ReplyDeleteவருகைக்கு நன்றி மணிகண்டன்
ReplyDeleteha ha anaithum arumai nanbarae
ReplyDelete//கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்//
mega serappu :-)
வருகைக்கு நன்றி Suresh
ReplyDeleteipoluthuthan padichen.. ennala siripu thanga mudiyalla.. officela ellarum oru mathir parthanga.mikka nandri kavalaigalai sirithu marakka seithamaiykku
ReplyDeleteவருகைக்கு நன்றி viswam
ReplyDeleteமுதலிரண்டும் சூப்பர்
ReplyDeleteநன்றி முரளி
ReplyDelete:-)))))))))
ReplyDeleteவருகைக்கு நன்றி sathya
ReplyDelete/
ReplyDeleteமகன்- அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்
அப்பா- எப்படி
மகன்-எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்
/
ROTFL
நிஜமா சிரிப்பை அடக்க முடியலை சார்!
வருகைக்கு நன்றி சிவா
ReplyDelete