Wednesday, April 1, 2009

கோவி.யின் பதிவுகள் இனி வருமா?

கோவி.கண்ணன்..ஒரு மூத்த பதிவாளர்.சொன்ன சொல் காப்பதில் அவருக்கு நிகர் அவரே!

அவரின் சமீபத்திய பதிவு ஒன்று..'பிழையுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம்?' (http://govikannan.blogspot.com/2009/04/blog-post.html)
என்பதாகும். அதில் காணப்படும் தவறுகள்...

சிறுது

மொழிக்களுக்கும்

முதன்மைவாய்ந்தாக

பிறகுக்குச்சொல்லி

காரணாமாக

சொற்ச்சிலம்பம்

தான் எழுதியபடி தானே நடக்கவில்லையெனில் எப்படி என்று..எண்ணி..இனி பதிவிடுவதில்லை என தீர்மானித்துவிட்டதாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஏப்ரல் முதல்நாள்.

21 comments:

  1. முதல் முட்டாள் நான் தான்.... :(

    ReplyDelete
  2. பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)

    ****

    நான் கூட என்பதிவை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கப் போல என்று நினைத்தேன். அப்பறம் தான் தெரிஞ்சுது. கலாய்கிறார்னு

    ReplyDelete
  3. //ரஜினி பானி //

    ரஜினி செய்யும் பிழையோ....

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    அக்னி பார்வை

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

    இதுக்கு நான் என்னத்த சொல்ல

    ReplyDelete
  7. //அறிவிலி said...
    //ரஜினி பானி //

    ரஜினி செய்யும் பிழையோ....//

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

    இதுக்கு நான் என்னத்த சொல்ல\\

    புலி பசித்தாலும் புல்லை...

    ReplyDelete
  9. // T.V.Radhakrishnan said...

    //கோவி.கண்ணன் said...
    பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

    இதுக்கு நான் என்னத்த சொல்ல//

    Rippeettu!

    ReplyDelete
  10. ////அறிவே தெய்வம் said...
    //கோவி.கண்ணன் said...
    பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

    இதுக்கு நான் என்னத்த சொல்ல\\

    புலி பசித்தாலும் புல்லை...////

    :-))))

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....

    ReplyDelete
  13. ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri

    ReplyDelete
  14. //T.V.Radhakrishnan said...

    ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....//

    //T.V.Radhakrishnan said...

    ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri//


    எடுத்தது நல்ல விடயம் தான் ஐயா!

    ReplyDelete
  15. //// ஜோதிபாரதி said...
    //T.V.Radhakrishnan said...

    ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....//

    //T.V.Radhakrishnan said...

    ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri//


    எடுத்தது நல்ல விடயம் தான் ஐயா!///

    ?????

    ReplyDelete
  16. //T.V.Radhakrishnan said...
    ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....
    //

    அதுவா ? எங்க கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது !
    :)

    ReplyDelete
  17. ///கோவி.கண்ணன் said...
    //T.V.Radhakrishnan said...
    ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....
    //

    அதுவா ? எங்க கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது !
    :)///

    2 aa 3 aa

    :-)))

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி அறிவே தெய்வம்

    ReplyDelete