Thursday, April 16, 2009

ராகுல் திராவிடும்...காம்பீரும்...மற்றும் நானும்

இந்திய கிரிக்கட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர் ராகுல் திராவிட்..ரன் எடுக்காமலேயே..களத்தில் அதிக பந்துகளையும் சந்தித்து..மேட்சை டிரா செய்துள்ளார்.

இதற்கு முன்னால் ஓட்டங்கள் எடுப்பதில் ஆமையுடன் ஒப்பிடப்பட்டவர் ரவிசாஸ்திரி..

ஒருநாள் போட்டியில்37 ஓட்டங்களே எடுக்க அதிக பந்துகளை சந்தித்த சாதனையாளர் கவாஸ்கர்.

சமீபத்தில் நியூஸிலாந்த்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில்...இரண்டாவது மேட்சில்...காம்பீர்..நின்று நெடு நேரம் களத்தில் நின்றதால்...அந்த மேட்ச் டிரா ஆனது.காம்பீரும் திராவிடுடன் ஒப்பிடப்பட்டு இரண்டாவது சுவர் என அழைக்கப்பட்டார்.

ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.

இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..

(இப்பதிவிடும்போது 50 பேர்..சொல்லமுடியாது...இந்நேரம் ஓரிருவர் கழட்டிக்கோண்டிருந்தாலும் கழட்டிக்கொண்டிருப்பர்.)

7 comments:

  1. தலைப்புலே 'பின்னே ஞானும்' அப்படின்னு இருந்திருந்தா, இந்த பதிவு ஒரு கலைப்படைப்பா மாறியிருக்கும்.... :-))

    ReplyDelete
  2. உங்களை பாலோ பண்ணா ஏழு சீட்டு பிளஸ் ஒன்னும் கெடக்குமா?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    அக்னி பார்வை
    ச்சின்னப் பையன்
    குடுகுடுப்பை

    ReplyDelete
  4. ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.

    இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..

    உன்னம தான்...

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    லோகு
    m bala

    ReplyDelete