Monday, May 11, 2009

கலைஞரும்...திருமா..வும்

ராமதாஸின் அன்பு தம்பியாக..இருந்து வந்த திருமா..கூட்டணி விஷயத்தில்..கலைஞரின் தம்பியாக மாறினார்.

தன் பதவியைக் காத்துக்கொள்ள சோனியாவை..தியாகச்செம்மல், சொக்கத்தங்கம் என்றெல்லாம் வர்ணித்த கலைஞர்..ஒரு நிலையில்..அன்னையே..எங்கள் இலங்கை தமிழர்களைக் காப்பாற்று என வேண்டினார்.

திருமா..வோ..ஒரு படி மேலே போய்விட்டார். கலைஞராவது..தி.மு.க., அரசுக்கு ஊறு ஏற்படக்கூடாது என்பதற்கு அப்படிச் சொன்னார் என்றால்..திருமா..ஒரு எம்.பி.பதவிக்கு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் சோனியா கலந்துக் கொண்ட கூட்டத்தில் பேசிய திருமா 'இஸ்லாமியர்கள் அல்லாவை இறஞ்சுவதுபோல, கிறித்துவர்கள்..யேசுவை இறஞ்சுவது போல..எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்..சோனியாவே இலங்கை தமிழர்களைக் காக்க உங்களை இறஞ்சுகிறேன்.' என சோனியாவை..அல்லா, யேசு ரேஞ்சுக்கு உயர்த்திவிட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால்..இருவரும் சோனியாவிற்கு கோவில் கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.

பதவி ஒரு மனிதனை என்னவெல்லாம் பேச வைக்கிறது..

ஆனால்..சோனியா அன்று திருமா..வை கண்டுக்கொள்ளவே இல்லை என்கிறது ஊடக செய்திகள்.

10 comments:

  1. மானங்கெட்ட நாய்ங்க ரெண்டும் அந்த ஆளுக்கு வயசானாலும் இன்னும் பதவி ஆசை விடல

    ReplyDelete
  2. எதுக்கு வீண் வம்பு நாம் நம்ம் வேலைய ஒழுங்க பக்க வேணிடியது தான்...வொட்டு பொடறத சொன்ன

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    shabi
    அக்னி பார்வை

    ReplyDelete
  4. thiruma oru maanamulla thamillar endu ninaithen. athai vida kodumai avar sonniya poondra aathika vedipiditha naaikooda avarai mathikkmal pookum nilamaiku avar keel irangiyathu. innum avar kondulla arivai mathikireen.

    ReplyDelete
  5. dear sir,
    please read my blog (http://nakaikadai.blogspot.com) and let me know ur valuable comments.

    ReplyDelete
  6. குருமா இதை செய்வார் என்று எதிர் பார்த்தது தான், பாவம் அது புரியாததால் தான் இவ்வளவு ஆதங்கம்.

    ReplyDelete
  7. ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி
    வெண்காட்டான்
    Kajanthan
    சித்து
    புலிகேசி

    ReplyDelete