Wednesday, June 10, 2009

நேர்முகத் தேர்வுக்குப் போன அதிபுத்திசாலி அண்ணாசாமி..

அண்ணாசாமிக்கு ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது..அங்கே கேட்கப்பட்ட கேள்விகளும்...நாம்மாள் சொன்ன பதில்களும்.

கேள்வி- ஐந்தும்..நாலும் எவ்வளவு
அண்ணாசாமி-9
கேள்வி-நாலும் ஐந்தும்
அண்ணாசாமி-இப்படி தலைகீழா கேட்டா..எனக்குத் தெரியாதா...ஆறு..

2.உங்களுக்கு ஒரு கம்ப்யுட்டரை வேலைசெய்ய கொடுப்போம்..அது உங்க வேலையில் பாதி செய்துவிடும்...
தயவுசெய்து எனக்கு இரண்டு கம்ப்யூட்டர் கொடுத்துடுங்க

3.கம்ப்யூட்டர் பற்றி ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
கம்ப்யூட்டர் அடிக்கடி பொய் சொல்கிறது..அதுதான் பிடிக்கவில்லை.எனக்கு மெயில் இருப்பதாகச் சொல்கிறது..வெளியே..போஸ்ட் பாக்ஸில் சென்று பார்த்தால்..எதுவும் இல்லை.

4.நீங்கள் வேலையில் சேரலாம்...
ஒரு சின்ன சந்தேகம்
என்ன
நான் VRS ல் செல்லமுடியுமா?

அண்ணாசாமி வெளியே அனுப்பப்பட்டார்...ஐயா...நான் VRS வாங்கிட்டேன்..என குதித்துக்கொண்டே வெளியே வந்தார்.

25 comments:

  1. அண்ணாசாமி மாதிரி எனக்கும் VRS கிடைச்சிடும் போல :)-

    ReplyDelete
  2. சிரித்துமகிழ்ந்தேன்..

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா

    நல்ல புத்திசாலி!
    ஆதி அண்ணன் கம்பெனியில வேலை இருக்காமாம் அனுப்புங்க!

    ReplyDelete
  4. // வால்பையன் said...
    ஹா ஹா ஹா

    நல்ல புத்திசாலி!
    ஆதி அண்ணன் கம்பெனியில வேலை இருக்காமாம் அனுப்புங்க! //

    எதுக்கு அண்ணாச்சியும் ஆதியும் சேந்து கும்மி அடிக்கவா?

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி அக்னி

    ReplyDelete
  6. //மணிகண்டன் said...
    அண்ணாசாமி மாதிரி எனக்கும் VRS கிடைச்சிடும் போல :)-//


    நீங்களும் அவரமாதிரி புத்திசாலியா மணி?

    ReplyDelete
  7. // இய‌ற்கை said...
    :-))))))))))))))//

    நன்றி இய‌ற்கை

    ReplyDelete
  8. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    சிரித்துமகிழ்ந்தேன்..//

    தன்யன் ஆனேன்

    ReplyDelete
  9. //வால்பையன் said...
    ஹா ஹா ஹா

    நல்ல புத்திசாலி!
    ஆதி அண்ணன் கம்பெனியில வேலை இருக்காமாம் அனுப்புங்க!//

    ஆதிதான் தேர்வு செய்யப் போகிறவரா?

    ReplyDelete
  10. //சின்னக்கவுண்டர் said...
    // வால்பையன் said...
    ஹா ஹா ஹா

    நல்ல புத்திசாலி!
    ஆதி அண்ணன் கம்பெனியில வேலை இருக்காமாம் அனுப்புங்க! //

    எதுக்கு அண்ணாச்சியும் ஆதியும் சேந்து கும்மி அடிக்கவா?//

    :-))))

    வருகைக்கு நன்றி சின்னக்கவுண்டர்

    ReplyDelete
  11. //நசரேயன் said...
    அண்ணாசாமி வாழ்க//
    வாழ்க வாழ்க

    ReplyDelete
  12. நல்ல நகைச்சுவை உணர்வு தங்களுக்கு. மிகவும் நன்று.

    ReplyDelete
  13. மிக அருமையாக இருந்தது.

    ReplyDelete
  14. இப்பிடி மூன்று கேள்விகளுக்கும் மொக்கை போட்டப்புறமும் வேலை கொடுக்கிற அந்த ஆஃபீஸ் எதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா????

    ReplyDelete
  15. //அன்புடன் அருணா said...
    இப்பிடி மூன்று கேள்விகளுக்கும் மொக்கை போட்டப்புறமும் வேலை கொடுக்கிற அந்த ஆஃபீஸ் எதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா????//

    அவங்க வேலை கொடுக்காம..துரத்தினதை..நம்ம புத்திசாலி வி.ஆர்.எஸ்.,ன்னு நினைச்சுட்டார்.

    ReplyDelete
  16. // ச்சின்னப் பையன் said...
    :-)))//


    நன்றி

    ReplyDelete
  17. //அன்புடன் அருணா said...
    இப்பிடி மூன்று கேள்விகளுக்கும் மொக்கை போட்டப்புறமும் வேலை கொடுக்கிற அந்த ஆஃபீஸ் எதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா????//

    அப்படி என்ன கம்பெனின்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா...அது ஜெய்ப்பூர்ல இருக்குன்னு சொல்றாங்க..

    ReplyDelete