Tuesday, June 30, 2009

சாரு..பைத்தியக்காரன்...நர்சிம் ..லக்கி ..நடப்பது என்ன- முழுவிவரங்கள்

கடந்த நாளைந்து நாட்களாக சாரு பற்றி ஹிட்லர் ரிட்டர்ன்ஸ் பதிவும்..தொடர்ந்து இதை சம்பந்தப் படுத்தி நர்சிம் பதிவும்..சாரு புகழ் பாடி லக்கி பதிவும் என வலைப்பக்கம் அமர்க்களப்படுகிறது.திடீரென ஏன் இப்படி ..என விவரம் புரியாதோர் மூளையை குழப்பிக் கொள்கின்றனர்.அவர்களுக்கான பதிவு இது.

தெரியாத..புரியாத..விஷயங்களில் தலையிடக் கூடாது என முன்னோர்கள் கூ றியுள்ளனர்.

எனக்கும்..இது பற்றிய விவரங்கள் தெரியாததால்..இது பற்றி என்ன எழுத முடியும்..ஆகவே வாளா இருக்கிறேன்..

நீங்களும் என்னைப் போல இருந்துவிட்டுப் போங்கள்.

பின் எதற்கு இந்த இடுகை என்கிறீர்களா..

குடிசை பற்றி எரியும்போது..தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் ஈடுபடுவார்கள்..ஆனால்...இதில்..தீ இட்டதும் அவர்கள் அணைக்கும் பணியும் அவர்களுடையது.

ஆனால்..எவ்வளவு பேர்..வேடிக்கைப் பார்ப்பார்கள்..

அப்பணி...

ஹி...ஹி..ஹி..

17 comments:

  1. //எதற்கு இந்த பதிவு என்கிறீர்களா..//

    எதற்கு இந்த இடுகைன்னு வரணுமுங்க....

    ReplyDelete
  2. மாற்றி விட்டேன் பழமைபேசி
    நீண்டநாட்கள் கழித்து நம்ம கடைக்கு வந்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. பாவம் சார்

    விட்டுடுங்க

    ReplyDelete
  4. இதுதான் மேட்டரா.... இந்த சின்ன விஷயத்துக்கா இவ்ளோ பெரிய சண்டை....???

    ReplyDelete
  5. சாருக்காக சாருக்காக ........ன்னு யாரும் பாட்டுப் பாட தொடங்களையா ?

    :)

    ReplyDelete
  6. //இய‌ற்கை said...
    :-)))) intha pathivu romba thevaithan:-))))//

    ஆம்.. வருகைக்கு நன்றி இயற்கை

    ReplyDelete
  7. //புருனோ Bruno said...
    பாவம் சார்

    விட்டுடுங்க//
    அப்படியா சொல்றீங்க..சரி..விட்டுடுவோம்

    ReplyDelete
  8. //நையாண்டி நைனா said...
    இதுதான் மேட்டரா.... இந்த சின்ன விஷயத்துக்கா இவ்ளோ பெரிய சண்டை....???//
    ஆமாங்க..நைனா..பெரிய விஷயத்திற்கெல்லாம் யாரு சண்டை போடுவாங்க

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said...
    சாருக்காக சாருக்காக ........ன்னு யாரும் பாட்டுப் பாட தொடங்களையா ?//

    ஓஹோ..அது வேறவா,,ஆமாம் அது என்ன "ளை"

    ReplyDelete
  10. சாரு ஜெமோ பிரச்சனை ஏதோ மேட் பிக்ஸ்சிங் போல் தெரிகின்றது. இவர்களின் விளம்பரமோகச் சண்டையில் லக்கி பைத்தியக்காரன், நர்சிம் போன்ற நல்லபதிவர்களும் அகப்பட்டுக்கொண்டது கவலையளிக்கிறது.

    ReplyDelete
  11. //வந்தியத்தேவன் said...
    சாரு ஜெமோ பிரச்சனை ஏதோ மேட் பிக்ஸ்சிங் போல் தெரிகின்றது. இவர்களின் விளம்பரமோகச் சண்டையில் லக்கி பைத்தியக்காரன், நர்சிம் போன்ற நல்லபதிவர்களும் அகப்பட்டுக்கொண்டது கவலையளிக்கிறது.//

    அப்படியா சொல்றீங்க..;-))

    ReplyDelete
  12. // மங்களூர் சிவா said...
    :))//

    நன்றி சிவா

    ReplyDelete
  13. // பகலவன் பிரமீளா said...
    ம்ம்!//

    :-))

    ReplyDelete