1..ஐடியல் செல்லுலர் தயாரிப்பான விளம்பர படம்.walk while you talk..என்கிறார்கள்..அப்படி பேசித்தானே அவ்வப்போது சில உயிர்கள் அடிபட்டு மரணம் அடைந்துள்ளன.நடக்கும் போது,வண்டி ஓட்டும் போது எல்லாம்..அலைபேசியில் பேசக்கூடாது என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விட்டு..இப்படி விளம்பரம் செய்யும் அக்கம்பெனியை கண்டிக்கிறேன்.
2.சன் டீவியில்...ஒரு நாளைக்கு நூறு முறை வரும் விளம்பரம்..மாசிலாமணி யும்...சன் டி.டீ.எச்., விளம்பரமும்.
இரண்டாவது விளம்பரத்தில்..முடி திருத்தும் கடையில் இருவர் பேசுவது போல் வரும் விள்ம்பரம்..
440 ரூபாய்க்கு..சன் டி.டீ.எச்., இணைப்பு கிடைப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியதும்...மற்றவர்..முடி திருத்துபவரை.. 'டேய்..இரு..'என்பார் மரியாதை இல்லாமல்.அதுவே..அவருடன் பேசும் பக்கத்து வீட்டுக்காரரை அப்படி சொல்வாரா.
முடி திருத்தும் தொழிலாளி என்றால் ..வயதானவரானாலும்...மரியாதை இல்லாமல் 'டேய்' என சொல்லலாமா?
இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
குட் ஷாட் !!!!!!!!!
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் பதிவரின் கருத்தை வரவேற்கிறேன் .
ReplyDeleteதோழர்.
www.mdmkonline.com
//இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
ReplyDeleteஇதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்
present sir
ReplyDeleteஅதுலயும் மனசாட்சியே இல்லாமே சுட்டி டிவி இலவசம்னு விளம்பரம் பண்றாங்களே.. அது ரொம்ப கொடுமை..
ReplyDeleteஐயா நல்லாவே கேட்டீங்க உங்க கேள்விய
ReplyDeleteநானும் என்னுடைய கண்டனத்தை பதிகிறேன்
ReplyDeleteநல்ல கேள்விகள்.
ReplyDelete//செந்தழல் ரவி said...
ReplyDeleteகுட் ஷாட் !!!!!!!!!//
nanri Ravi
//சங்கொலி said...
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் பதிவரின் கருத்தை வரவேற்கிறேன் .
தோழர்.
www.mdmkonline.com//
நன்றி சங்கொலி
//கோவி.கண்ணன் said...
ReplyDelete//இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//
நன்றி கோவி
இதுக்கெல்லாம் ஒரு கண்டணம் தெரிவிச்சு.. அது அவனுங்க காதுல கேட்டு.. அட போங்கப்பா..
ReplyDelete// நையாண்டி நைனா said...
ReplyDeletepresent sir//
OK ...OK..
// அத்திரி said...
ReplyDeleteஐயா நல்லாவே கேட்டீங்க உங்க கேள்விய//
நன்றி அத்திரி
//புதுகைத் தென்றல் said...
ReplyDeleteநானும் என்னுடைய கண்டனத்தை பதிகிறேன்//
நன்றி புதுகைத் தென்றல்
//நர்சிம் said...
ReplyDeleteநல்ல கேள்விகள்.//
நன்றி நர்சிம்
//லோகு said...
ReplyDeleteஅதுலயும் மனசாட்சியே இல்லாமே சுட்டி டிவி இலவசம்னு விளம்பரம் பண்றாங்களே.. அது ரொம்ப கொடுமை//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி லோகு
//Cable Sankar said...
ReplyDeleteஇதுக்கெல்லாம் ஒரு கண்டணம் தெரிவிச்சு.. அது அவனுங்க காதுல கேட்டு.. அட போங்கப்பா//
சங்கை ஊதவேண்டியது நம் கடைமை.கேட்பவன் காது செவிடு என்றால்..நாம் என் செய்வது? ஷங்கர்
//குட் ஷாட் !!!!!!!!!//
ReplyDeleteரிப்பிட்டேய்
இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது
ReplyDelete/\*/\
தவறுதான்
சன் டிவி நியூஸ் லோகோ அனிமேஷன் (logo Animation)வடிவாக பாருங்கள் (செய்திஇன் நடுப்பகுதி ) உலகம் தலகீழ் ஆக சுற்றும்..... செய்தி போலவே
ReplyDeleteநல்ல கேள்விதான் ஆனா சூரியன் காதுல விழுமா இதெல்லாம்னுதான் தெரியல.
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDelete//இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//
இதை நான் வழிமொழிகிறேன் .
good post
ReplyDelete//உடன்பிறப்பு said...
ReplyDeleteஇது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது
/\*/\
தவறுதான்//
இதில் காணப்படும் உங்களது சிறு உள்குத்தை ரசித்தேன்
எனது கண்டனங்களும்.
ReplyDelete//suthaharan said...
ReplyDeleteசன் டிவி நியூஸ் லோகோ அனிமேஷன் (logo Animation)வடிவாக பாருங்கள் (செய்திஇன் நடுப்பகுதி ) உலகம் தலகீழ் ஆக சுற்றும்..... செய்தி போலவே//
:-)))
//agnipaarvai said...
ReplyDelete//குட் ஷாட் !!!!!!!!!//
ரிப்பிட்டேய்//
நன்றி
agnipaarvai
//ஷைலஜா said...
ReplyDeleteநல்ல கேள்விதான் ஆனா சூரியன் காதுல விழுமா இதெல்லாம்னுதான் தெரியல.//
நாம ஊதற சங்கை ஊதிடுவோம் மேடம்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDelete//கோவி.கண்ணன் said...
//இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//
இதை நான் வழிமொழிகிறேன் .//
நன்றி Starjan
//குப்பன்_யாஹூ said...
ReplyDeletegood post//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குப்பன்_யாஹூ
//அக்பர் said...
ReplyDeleteஎனது கண்டனங்களும்.//
நன்றி அக்பர்
அடிச்சுப் பட்டையக் கிளப்புங்க. :)
ReplyDelete// ஊர்சுற்றி said...
ReplyDeleteஅடிச்சுப் பட்டையக் கிளப்புங்க. :)//
நன்றி ஊர்சுற்றி
பெரியாரின் குரல் பிடித்து வந்தவன் என்கிறார் கருணாநிதி ஆனால் அரசு அடிக்கல் நடு விழாவிற்கு பெயர் பூமி பூஜையாம் இதையல்லாம் கேட்பதற்கு பெரியார் இல்லை என்றா!
ReplyDeletehttp://acidthiyagu.blogspot.com/
//காவைசசிகுமார்
ReplyDeleteபெரியாரின் குரல் பிடித்து வந்தவன் என்கிறார் கருணாநிதி ஆனால் அரசு அடிக்கல் நடு விழாவிற்கு பெயர் பூமி பூஜையாம் இதையல்லாம் கேட்பதற்கு பெரியார் இல்லை என்றா!
http://acidthiyagu.blogspot.com///
:-))
this sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.
ReplyDeleteHHHAHAHAHAHAHAHHA
//
ReplyDeletethis sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.
HHHAHAHAHAHAHAHHA
//
எல்லாவற்றிற்கும் நதிமூலம் ரிஷி மூலம் பார்ப்பது என்பது முட்டாள்தனம்என்பது என்னுடைய வாதம் . சன் டிவி செய்தது மகா முட்டாள்தனம் என்றால் , அவர்களில் நதிமூலத்தை ஆராய்ந்து இப்படி பதிவை போடுவது என்பது மகாமுட்டாள் தனத்தைவிட பெரிய மடத்தனம். பொது வாழ்வில் மனிததிர்க்கான மரியாதை வேண்டும்அவ்ளவுதான். கீழ் சாதி மேல் சாதி என்பதில் விவாதம் தேவையில்லை அல்லது அது வெட்டி வேலை என்பதுஎன்னுடைய கருத்து.
தோழர்.
www.mdmkonline.com
//thamizharinam said...
ReplyDeletethis sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.
HHHAHAHAHAHAHAHHA//
இப்பதிவின் நோக்கம்..அனைவரும் சமம்..அனைவருக்கும் மரியாதை என்பதே..
//
ReplyDeleteசங்கொலி said...
எல்லாவற்றிற்கும் நதிமூலம் ரிஷி மூலம் பார்ப்பது என்பது முட்டாள்தனம்என்பது என்னுடைய வாதம் . சன் டிவி செய்தது மகா முட்டாள்தனம் என்றால் , அவர்களில் நதிமூலத்தை ஆராய்ந்து இப்படி பதிவை போடுவது என்பது மகாமுட்டாள் தனத்தைவிட பெரிய மடத்தனம். பொது வாழ்வில் மனிததிர்க்கான மரியாதை வேண்டும்அவ்ளவுதான். கீழ் சாதி மேல் சாதி என்பதில் விவாதம் தேவையில்லை அல்லது அது வெட்டி வேலை என்பதுஎன்னுடைய கருத்து.
தோழர்.
www.mdmkonline.com//
உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு தோழர்