Monday, July 20, 2009

சன் டீ.வி.க்கு ஒரு கண்டனம்

1..ஐடியல் செல்லுலர் தயாரிப்பான விளம்பர படம்.walk while you talk..என்கிறார்கள்..அப்படி பேசித்தானே அவ்வப்போது சில உயிர்கள் அடிபட்டு மரணம் அடைந்துள்ளன.நடக்கும் போது,வண்டி ஓட்டும் போது எல்லாம்..அலைபேசியில் பேசக்கூடாது என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விட்டு..இப்படி விளம்பரம் செய்யும் அக்கம்பெனியை கண்டிக்கிறேன்.

2.சன் டீவியில்...ஒரு நாளைக்கு நூறு முறை வரும் விளம்பரம்..மாசிலாமணி யும்...சன் டி.டீ.எச்., விளம்பரமும்.

இரண்டாவது விளம்பரத்தில்..முடி திருத்தும் கடையில் இருவர் பேசுவது போல் வரும் விள்ம்பரம்..

440 ரூபாய்க்கு..சன் டி.டீ.எச்., இணைப்பு கிடைப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியதும்...மற்றவர்..முடி திருத்துபவரை.. 'டேய்..இரு..'என்பார் மரியாதை இல்லாமல்.அதுவே..அவருடன் பேசும் பக்கத்து வீட்டுக்காரரை அப்படி சொல்வாரா.

முடி திருத்தும் தொழிலாளி என்றால் ..வயதானவரானாலும்...மரியாதை இல்லாமல் 'டேய்' என சொல்லலாமா?

இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

40 comments:

  1. மிக சரியாக சொன்னீர்கள் பதிவரின் கருத்தை வரவேற்கிறேன் .

    தோழர்.
    www.mdmkonline.com

    ReplyDelete
  2. //இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  3. அதுலயும் மனசாட்சியே இல்லாமே சுட்டி டிவி இலவசம்னு விளம்பரம் பண்றாங்களே.. அது ரொம்ப கொடுமை..

    ReplyDelete
  4. ஐயா நல்லாவே கேட்டீங்க உங்க கேள்விய

    ReplyDelete
  5. நானும் என்னுடைய கண்டனத்தை பதிகிறேன்

    ReplyDelete
  6. //செந்தழல் ரவி said...
    குட் ஷாட் !!!!!!!!!//

    nanri Ravi

    ReplyDelete
  7. //சங்கொலி said...
    மிக சரியாக சொன்னீர்கள் பதிவரின் கருத்தை வரவேற்கிறேன் .

    தோழர்.
    www.mdmkonline.com//
    நன்றி சங்கொலி

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    //இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

    நன்றி கோவி

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் ஒரு கண்டணம் தெரிவிச்சு.. அது அவனுங்க காதுல கேட்டு.. அட போங்கப்பா..

    ReplyDelete
  10. // நையாண்டி நைனா said...
    present sir//

    OK ...OK..

    ReplyDelete
  11. // அத்திரி said...
    ஐயா நல்லாவே கேட்டீங்க உங்க கேள்விய//

    நன்றி அத்திரி

    ReplyDelete
  12. //புதுகைத் தென்றல் said...
    நானும் என்னுடைய கண்டனத்தை பதிகிறேன்//

    நன்றி புதுகைத் தென்றல்

    ReplyDelete
  13. //நர்சிம் said...
    நல்ல கேள்விகள்.//
    நன்றி நர்சிம்

    ReplyDelete
  14. //லோகு said...
    அதுலயும் மனசாட்சியே இல்லாமே சுட்டி டிவி இலவசம்னு விளம்பரம் பண்றாங்களே.. அது ரொம்ப கொடுமை//

    வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி லோகு

    ReplyDelete
  15. //Cable Sankar said...
    இதுக்கெல்லாம் ஒரு கண்டணம் தெரிவிச்சு.. அது அவனுங்க காதுல கேட்டு.. அட போங்கப்பா//

    சங்கை ஊதவேண்டியது நம் கடைமை.கேட்பவன் காது செவிடு என்றால்..நாம் என் செய்வது? ஷங்கர்

    ReplyDelete
  16. //குட் ஷாட் !!!!!!!!!//

    ரிப்பிட்டேய்

    ReplyDelete
  17. இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது

    /\*/\

    தவறுதான்

    ReplyDelete
  18. சன் டிவி நியூஸ் லோகோ அனிமேஷன் (logo Animation)வடிவாக பாருங்கள் (செய்திஇன் நடுப்பகுதி ) உலகம் தலகீழ் ஆக சுற்றும்..... செய்தி போலவே

    ReplyDelete
  19. நல்ல கேள்விதான் ஆனா சூரியன் காதுல விழுமா இதெல்லாம்னுதான் தெரியல.

    ReplyDelete
  20. //கோவி.கண்ணன் said...
    //இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//


    இதை நான் வ‌ழிமொழிகிறேன் .

    ReplyDelete
  21. //உடன்பிறப்பு said...
    இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது

    /\*/\

    தவறுதான்//

    இதில் காணப்படும் உங்களது சிறு உள்குத்தை ரசித்தேன்

    ReplyDelete
  22. //suthaharan said...
    சன் டிவி நியூஸ் லோகோ அனிமேஷன் (logo Animation)வடிவாக பாருங்கள் (செய்திஇன் நடுப்பகுதி ) உலகம் தலகீழ் ஆக சுற்றும்..... செய்தி போலவே//

    :-)))

    ReplyDelete
  23. //agnipaarvai said...
    //குட் ஷாட் !!!!!!!!!//

    ரிப்பிட்டேய்//

    நன்றி
    agnipaarvai

    ReplyDelete
  24. //ஷைலஜா said...
    நல்ல கேள்விதான் ஆனா சூரியன் காதுல விழுமா இதெல்லாம்னுதான் தெரியல.//

    நாம ஊதற சங்கை ஊதிடுவோம் மேடம்

    ReplyDelete
  25. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    //கோவி.கண்ணன் said...
    //இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்//


    இதை நான் வ‌ழிமொழிகிறேன் .//

    நன்றி Starjan

    ReplyDelete
  26. //குப்பன்_யாஹூ said...
    good post//

    வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குப்பன்_யாஹூ

    ReplyDelete
  27. //அக்பர் said...
    எனது கண்டனங்களும்.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  28. அடிச்சுப் பட்டையக் கிளப்புங்க. :)

    ReplyDelete
  29. // ஊர்சுற்றி said...
    அடிச்சுப் பட்டையக் கிளப்புங்க. :)//

    நன்றி ஊர்சுற்றி

    ReplyDelete
  30. பெரியாரின் குரல் பிடித்து வந்தவன் என்கிறார் கருணாநிதி ஆனால் அரசு அடிக்கல் நடு விழாவிற்கு பெயர் பூமி பூஜையாம் இதையல்லாம் கேட்பதற்கு பெரியார் இல்லை என்றா!
    http://acidthiyagu.blogspot.com/

    ReplyDelete
  31. //காவைசசிகுமார்
    பெரியாரின் குரல் பிடித்து வந்தவன் என்கிறார் கருணாநிதி ஆனால் அரசு அடிக்கல் நடு விழாவிற்கு பெயர் பூமி பூஜையாம் இதையல்லாம் கேட்பதற்கு பெரியார் இல்லை என்றா!
    http://acidthiyagu.blogspot.com///

    :-))

    ReplyDelete
  32. this sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.


    HHHAHAHAHAHAHAHHA

    ReplyDelete
  33. //

    this sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.


    HHHAHAHAHAHAHAHHA

    //

    எல்லாவற்றிற்கும் நதிமூலம் ரிஷி மூலம் பார்ப்பது என்பது முட்டாள்தனம்என்பது என்னுடைய வாதம் . சன் டிவி செய்தது மகா முட்டாள்தனம் என்றால் , அவர்களில் நதிமூலத்தை ஆராய்ந்து இப்படி பதிவை போடுவது என்பது மகாமுட்டாள் தனத்தைவிட பெரிய மடத்தனம். பொது வாழ்வில் மனிததிர்க்கான மரியாதை வேண்டும்அவ்ளவுதான். கீழ் சாதி மேல் சாதி என்பதில் விவாதம் தேவையில்லை அல்லது அது வெட்டி வேலை என்பதுஎன்னுடைய கருத்து.

    தோழர்.
    www.mdmkonline.com

    ReplyDelete
  34. //thamizharinam said...
    this sun tv group from also from the same caste (Telugu low caste). I think THEY FORGET THEMSELVES.


    HHHAHAHAHAHAHAHHA//

    இப்பதிவின் நோக்கம்..அனைவரும் சமம்..அனைவருக்கும் மரியாதை என்பதே..

    ReplyDelete
  35. //
    சங்கொலி said...
    எல்லாவற்றிற்கும் நதிமூலம் ரிஷி மூலம் பார்ப்பது என்பது முட்டாள்தனம்என்பது என்னுடைய வாதம் . சன் டிவி செய்தது மகா முட்டாள்தனம் என்றால் , அவர்களில் நதிமூலத்தை ஆராய்ந்து இப்படி பதிவை போடுவது என்பது மகாமுட்டாள் தனத்தைவிட பெரிய மடத்தனம். பொது வாழ்வில் மனிததிர்க்கான மரியாதை வேண்டும்அவ்ளவுதான். கீழ் சாதி மேல் சாதி என்பதில் விவாதம் தேவையில்லை அல்லது அது வெட்டி வேலை என்பதுஎன்னுடைய கருத்து.

    தோழர்.
    www.mdmkonline.com//

    உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு தோழர்

    ReplyDelete