Wednesday, July 29, 2009

எனக்கு மீண்டும் விருது..


இம்முறை..எனது சகோதரி இயற்கை விருது அளித்திருக்கிறார்.மனம் மகிழ்வு அடைகிறது.

நன்றி இயற்கை..

நான் இவ்விருதை என் நண்பர்களுக்கு அளிக்கவேண்டும்.இணையத்தில் அனைவரும் என் நண்பர்கள்தான்.அதனால்..நான் இவ்விருதை வழங்கப்போகும் மூவர்..மற்ற நண்பர்களுக்கு வழங்குவர்.

நான் அளிக்கும் மூவர்..

கோமா

உடன்பிறப்பு

ஸ்டார்ஜன்

அவர்கள்..தங்கள் வலைப்பூவில்..இவ்விருதைப் போட்டுக்கொள்வதுடன்..மற்ரவர்களுக்கும் கொடுக்க வேண்டுகிறேன்.

12 comments:

  1. விருது பெற்றமைக்கும், விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி
    என் பெஸ்ட் ஃப்ரெண்ட்
    T.V.Radhakrishnan.
    நட்புடன் தந்த விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. மிக்க நன்றி ராதா கிருஷ்ணன் சார்


    என் விருதும் உங்களுக்குத் தான்

    விரைவில்....

    ReplyDelete
  4. நட்புடன் தந்த விருது மகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete
  5. வருகைக்கும்..கருத்துக்கும்..ஏற்புக்கும் நன்றி
    கோமா
    ஸ்டார்ஜன்

    ReplyDelete
  6. //வெ.இராதாகிருஷ்ணன் said...
    விருது பெற்றமைக்கும், விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

    நன்றி sir

    ReplyDelete
  7. // மணிகண்டன்said...
    வாழ்த்துக்கள் TVRK.//


    நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    வாழ்த்துக்கள்!//

    நன்றி சிவா

    ReplyDelete
  9. ஐயா, உங்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள், அதில் என்னை நினைவு வைத்து இந்த விருதினை அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்

    ReplyDelete
  10. //உடன்பிறப்பு said...
    ஐயா, உங்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள், அதில் என்னை நினைவு வைத்து இந்த விருதினை அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்//

    உடன்பிறப்பும் என் நண்பர்தானே

    ReplyDelete