Monday, August 17, 2009

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

18 comments:

  1. ராதாக்ருஷ்ணன்! நிஜமா வாய்விட்டு
    சிரிச்சேன்!! நல்லாருக்கு எல்லாமே!

    ReplyDelete
  2. அனைத்தும் நன்று. எனோ தெரியவில்லை முதலில் உள்ளதிற்குதான் அதிகமாக சிரிப்பு வந்தது.

    ReplyDelete
  3. //6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
    பொண்ணு எப்படியிருக்கா?
    பீப்பாய் மாதிரி இருக்கா.//

    :)

    அப்படி என்றால் சமையல்காரன் மகன் 'பீம்(Beam)பாய்' மாதிரி இருப்பானா ?
    :))))))))
    :)

    ReplyDelete
  4. //.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
    பொண்ணு எப்படியிருக்கா?//

    ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திட்டார்..,

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு

    ReplyDelete
  6. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஷைலஜா

    ReplyDelete
  7. //ananth said...
    அனைத்தும் நன்று. எனோ தெரியவில்லை முதலில் உள்ளதிற்குதான் அதிகமாக சிரிப்பு வந்தது//

    வருகைக்கு நன்றி ananth

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    //6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
    பொண்ணு எப்படியிருக்கா?
    பீப்பாய் மாதிரி இருக்கா.//

    :)

    அப்படி என்றால் சமையல்காரன் மகன் 'பீம்(Beam)பாய்' மாதிரி இருப்பானா ?
    :))))))))//

    சமையற்காரன் மகள் புடலங்காய்..மகன் மிஸ்டர் பீன்
    :)

    ReplyDelete
  9. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
    பொண்ணு எப்படியிருக்கா?//

    ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திட்டார்..,//

    :-))


    நன்றி SUREஷ்

    ReplyDelete
  10. // நையாண்டி நைனா said...
    :))))//

    நன்றி நைனா

    ReplyDelete
  11. //ரஹ்மான் said...
    நல்லாயிருக்கு//

    நன்றி ரஹ்மான்

    ReplyDelete
  12. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  13. ஒரு எஸ்.வீ.சேகர் காமெடி:

    என் பொண்ணு கலகல ன்னு இருப்பா அதனால்தான் கலான்னு பேர் வெச்சேன்...
    அப்போ பளபளன்னு இருந்தா பலான்னு பேர் வெப்பீங்களா?

    ReplyDelete
  14. சொல்ல மறந்து போச்சு....
    எல்லா ஜோக்கும் சூப்பர் :)))))0

    ReplyDelete
  15. //வானம்பாடிகள் said...
    நல்லா இருக்குங்க.
    //
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. //Kamal said...
    ஒரு எஸ்.வீ.சேகர் காமெடி:

    என் பொண்ணு கலகல ன்னு இருப்பா அதனால்தான் கலான்னு பேர் வெச்சேன்...
    அப்போ பளபளன்னு இருந்தா பலான்னு பேர் வெப்பீங்களா?//

    good joke

    ReplyDelete
  17. //Kamal said...
    சொல்ல மறந்து போச்சு....
    எல்லா ஜோக்கும் சூப்பர்//

    வருகைக்கு நன்றி Kamal

    ReplyDelete