Wednesday, September 9, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.

20 comments:

  1. வருகைக்கு நன்றி
    நையாண்டி நைனா
    ரகுநாதன்

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  3. // 1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
    ஏன்?
    கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார் //

    கல்யாணத்திற்கு முன்பு மாத்தினாரே அது வரைக்கும் சந்தோஷப் பட்டுகிடணும்...

    // 2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
    டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம் //

    பம்பரம் விடுதல், ஆம்லெட் போடுதல் போன்றவை இருக்கா?

    // 5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு //

    அந்த கணினியில் வைரஸ் புகுந்துச்சுன்னா என்னா ஆகும்?

    ReplyDelete
  4. நன்றாக இருந்தது

    ReplyDelete
  5. //நர்சிம் said...
    1ம் 6ம் கலக்கல்//


    நன்றி நர்சிம்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  7. //இராகவன் நைஜிரியா
    அந்த கணினியில் வைரஸ் புகுந்துச்சுன்னா என்னா ஆகும்?//

    இங்கிருந்து சில வல்லநர்களுக்கு அவசர அழைப்பு வரும்..

    ReplyDelete
  8. //இய‌ற்கை said...
    ha..h..aaa...haaaa.:-)))//

    நன்றி இய‌ற்கை

    ReplyDelete
  9. // ரமேஷ் விஜய் said
    நன்றாக இருந்தது//

    வருகைக்கு நன்றி விஜய்

    ReplyDelete
  10. // 6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
    நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர். ////

    :-)))))

    supper...

    ReplyDelete
  11. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    // 6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
    நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர். ////

    :-)))))

    supper...//



    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  12. //குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்//

    இது நல்லாருக்கு

    ReplyDelete
  13. ///சின்ன அம்மிணி said...
    //குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்//

    இது நல்லாருக்கு//


    வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  14. //ஆரூரன் விசுவநாதன் said...
    ஹி....ஹி....

    அன்புடன்
    ஆரூரன்//
    நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete