Thursday, September 17, 2009

வாய் விட்டு சிரியுங்க

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

16 comments:

  1. தொடர் நகைச்சுவைகள் அருமை

    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  2. //3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
    வைக்க சொல்றார்
    செஞ்சுட வேண்டியதுதானே
    அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.
    //

    ithu taappu

    ReplyDelete
  3. //ஜன்னலை முன்னாலே
    வைக்க சொல்றார்//

    கதவு, பூட்டு எல்லாம் வெச்சிருப்பாங்கள்ள..,

    ReplyDelete
  4. முதல் காமெடி நான் சொன்னாமாதிரியே இருக்கே!

    சுகர் வந்ததிலிருந்து என் நிலைமையும் அது தான்!

    :)

    ReplyDelete
  5. இஃகி, இஃகி...

    ஜன்னலை முன்னால வைக்கணுமா?

    ReplyDelete
  6. கேபிள் சங்கர் வாசனை :)- நல்லா இருந்தது.

    ReplyDelete
  7. /// ஆரூரன் விசுவநாதன் said...
    தொடர் நகைச்சுவைகள் அருமை

    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஆரூரன்///

    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி
    ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  8. ///SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //ஜன்னலை முன்னாலே
    வைக்க சொல்றார்//

    கதவு, பூட்டு எல்லாம் வெச்சிருப்பாங்கள்ள..,///

    :-)))

    ReplyDelete
  9. ///இராகவன் நைஜிரியா said...
    இஃகி, இஃகி...

    ஜன்னலை முன்னால வைக்கணுமா?//

    வருகைக்கு நன்றி இராகவன்

    ReplyDelete
  10. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    :-))))//


    வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  11. //மணிகண்டன் said...
    கேபிள் சங்கர் வாசனை :)- நல்லா இருந்தது.//

    முட்டை..சைவமா? அசைவமா?

    ReplyDelete
  12. /// வால்பையன் said...
    முதல் காமெடி நான் சொன்னாமாதிரியே இருக்கே!

    சுகர் வந்ததிலிருந்து என் நிலைமையும் அது தான்!

    :)///

    ஆசாமியை சாமி ஆக்கிட்டாங்களா?

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி
    சின்ன அம்மிணி

    ReplyDelete
  14. //ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
    அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.//

    ஹா...ஹா....நல்ல காமடி....

    எல்லா நகையும் சுவை...

    ReplyDelete