Saturday, September 19, 2009

இந்த நாள் எந்த நாள்

பிப்ரவரி 14, காதலர் தினம்

‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்


மார்ச் 2, உலக புத்தக தினம்

மார்ச் 8, உலக மகளிர் தினம்

மார்ச் 22, உலக தண்ணீர் தினம்


ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22, உலக பூமி தினம்

ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்


மே 1, உழைப்பாளர் தினம்

மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்

மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்

மே 15, உலக குடும்பங்கள் தினம்

மே 18, உலக அருங்காட்சியக தினம்

மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்

ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்





ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்


ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்

ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்


செப்டம்பர் 21, உலக அமைதி தினம்

செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்

அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்

அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்

அக்டோபர் 16, உலக உணவு தினம்


நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்

நவம்பர் 16, உலக பொறுமை தினம்

நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்

நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்


டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்

டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

8 comments:

  1. தினம் தினம் ஒரு தினம்.

    வந்து போகும் தினம் அனைத்துமே நல்ல தினமாக ,வேண்டிக் கொள்வோம்

    ReplyDelete
  2. //"இந்த நாள் எந்த நாள்"//

    மொக்கை நாளா ? மொக்கை என்று குறிசொல் கொடுத்து இருப்பது ஏன் ?

    ReplyDelete
  3. வந்து போகும் தினம் அனைத்துமே நல்ல தினமாக ,வேண்டிக் கொள்வோம்

    ReplyDelete
  4. கோவி கண்ணன் கோவித்துக் கொள்ளக் கூடாது
    மொக்கை நாளா ? மொக்கை என்று குறிசொல் கொடுத்து இருப்பது
    மொக்கை நாள்தான் நம் பிளாகர் தினம்
    ஹேப்பி பிளாகர்ஸ் டே.

    ReplyDelete
  5. //goma said...
    தினம் தினம் ஒரு தினம்.

    வந்து போகும் தினம் அனைத்துமே நல்ல தினமாக ,வேண்டிக் கொள்வோம்//

    வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமா

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    //"இந்த நாள் எந்த நாள்"//

    மொக்கை நாளா ? மொக்கை என்று குறிசொல் கொடுத்து இருப்பது ஏன் ?//

    மொக்கை ன்னு லேபிள் போட்டாதான் கடைக்கு கூட்டம் வருது

    ReplyDelete
  7. //மங்களூர் சிவா said...
    வந்து போகும் தினம் அனைத்துமே நல்ல தினமாக ,வேண்டிக் கொள்வோம்//

    ஆம்..சிவா..நம்மால் அதை மட்டுமே செய்ய முடியும்

    ReplyDelete
  8. //goma said...
    கோவி கண்ணன் கோவித்துக் கொள்ளக் கூடாது
    மொக்கை நாளா ? மொக்கை என்று குறிசொல் கொடுத்து இருப்பது
    மொக்கை நாள்தான் நம் பிளாகர் தினம்
    ஹேப்பி பிளாகர்ஸ் டே.//

    ஆபத்பாந்தவியாய் வந்து காரணம் சொன்னதற்கு நன்றி கோமா

    ReplyDelete