Monday, September 21, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்
என்ன சொல்றீங்க
சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்

2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு
நண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.

3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு

4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே

5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்
தொண்டர்-தலைவா...அரசியல்லே இருந்து விலகப்போறீங்களா?

6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு

10 comments:

  1. //உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
    அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு//

    ஹா...ஹா....சுவையான நகைத்துணுக்குகள்...அருமை....

    ReplyDelete
  2. 4, 6 நல்லாருக்கு... மற்றவை ஓகே ரகம்...

    ReplyDelete
  3. .(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
    ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே
    //

    நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்
    http://www.sirippuulagam.com

    ReplyDelete
  4. //
    க.பாலாஜி said...
    ஹா...ஹா....சுவையான நகைத்துணுக்குகள்...அருமை....//

    நன்றி பாலாஜி

    ReplyDelete
  5. //நாஞ்சில் பிரதாப் said...
    4, 6 நல்லாருக்கு... மற்றவை ஓகே ரகம்...//

    நன்றி நாஞ்சில் பிரதாப்

    ReplyDelete
  6. //JesusJoseph said...
    நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்//

    நன்றி ஜோசப்

    ReplyDelete
  7. // 6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
    யார் உனக்கா?
    என் ஹஸ்பெண்டுக்கு //

    அனுபவம் பேசுகிறது... (என்னையும் அதுல சேர்த்துதான் சொல்லுகின்றேன்)

    ReplyDelete
  8. // இராகவன் நைஜிரியா said...
    அனுபவம் பேசுகிறது... (என்னையும் அதுல சேர்த்துதான் சொல்லுகின்றேன்)//

    உங்களைப்போல ஒரு சிலருக்கே உண்மையை ஒப்புக்கொள்ளும் குணம் இருக்கிறது

    ReplyDelete
  9. எல்லாமே அருமை குறிப்பாக 3வது மிக அருமை!
    :)

    ReplyDelete
  10. /// மங்களூர் சிவா said...
    எல்லாமே அருமை குறிப்பாக 3வது மிக அருமை!
    :)///


    நன்றி சிவா

    ReplyDelete