Friday, September 25, 2009

இசங்கள்

செக்யூலரிசம்
சோஷலிசம்
அண்ணாயிசத்தைவிட குழப்பம்
எழவு எதை எடுத்தாலும்
பார்ப்பனியம்
மதவாதி - என
இல்லாததும்
பொல்லாததுமாய்
நல்லிணக்கம் மறந்து
நரம்பின்றி பேசும் சமுதாயமே
சொல்பவன் மனிதன்
செய்பவன் மனிதன்
என்று வரும் நாளில்
எடுத்துவிடுங்கள் இந்த
இசங்களை

10 comments:

  1. // சொல்பவன் மனிதன்
    செய்பவன் மனிதன்
    என்று வரும் நாளில்
    எடுத்துவிடுங்கள் இந்த
    இசங்களை ////

    நல்ல வரிகள்

    ReplyDelete
  2. நல்லாவே குழம்பிட்டேன்

    ReplyDelete
  3. //நசரேயன் said...
    நல்லாவே குழம்பிட்டேன்//

    நான் சொன்ன இசங்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  4. இதையெல்லாம் எடுத்துவிட்டால் பலருக்கு வேலையே இருக்காது டி.வி.ஆர்.


    நாசமாக போகட்டும், இவன்களும் இவர்களின் இசங்களும்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  6. /
    நாசமாக போகட்டும், இவன்களும் இவர்களின் இசங்களும்.
    /

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  7. ///மங்களூர் சிவா said...
    /
    நாசமாக போகட்டும், இவன்களும் இவர்களின் இசங்களும்.
    /

    வழிமொழிகிறேன்.///

    நன்றி சிவா

    ReplyDelete
  8. keep some more poems in stock. That is required for Endiran review. (Rajni, shankar, aishwarya rai, maaran, vaali (1 song), paarppanarkal, )


    Ar Rahman I do not know whether will come under parppanar or islam, aishwarya rai also iyer group.

    Producer's brother dayanidhi maran also parppanar (he married to brahmin girl Hindu raam family).

    ReplyDelete
  9. ///ராம்ஜி.யாஹூ said...
    keep some more poems in stock. That is required for Endiran review. (Rajni, shankar, aishwarya rai, maaran, vaali (1 song), paarppanarkal, )


    Ar Rahman I do not know whether will come under parppanar or islam, aishwarya rai also iyer group.

    Producer's brother dayanidhi maran also parppanar (he married to brahmin girl Hindu raam family).///


    நன்றி ராம்ஜி

    ReplyDelete