கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது
*** *** ****
நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி
*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்
கணப்பொழுது விறுவிறுப்பா போகுது
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteசின்ன அம்மிணி
நல்லாயிருக்கு :)
ReplyDeleteகொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் டி.வி.ஆர்
நல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)
ReplyDeleteநாங்க முந்திகிட்டோம்ல
ReplyDelete//♥ தூயா ♥ Thooya ♥ said...
ReplyDeleteநல்லாயிருக்கு :)//
நன்றி தூயா
//ஆரூரன் விசுவநாதன் said...
ReplyDeleteகொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் டி.வி.ஆர்//
நன்றி விசுவநாதன்
//மதிபாலா said...
ReplyDeleteநல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)//
நன்றி மதிபாலா அவர்களே:)
//ஜெரி ஈசானந்தா. said...
ReplyDeleteநாங்க முந்திகிட்டோம்ல//
நாங்க விட்டுக் கொடுத்துடுவோம்ல
நல்லாயிருக்கு :)
ReplyDeleteநன்றி சிவா
ReplyDelete