Wednesday, September 30, 2009

கணப்பொழுதில்..(நர்சிமுடைய பதிவல்ல)

கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

12 comments:

  1. கணப்பொழுது விறுவிறுப்பா போகுது

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி
    சின்ன அம்மிணி

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு :)

    ReplyDelete
  4. கொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.


    வாழ்த்துக்கள் டி.வி.ஆர்

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)

    ReplyDelete
  6. நாங்க முந்திகிட்டோம்ல

    ReplyDelete
  7. //♥ தூயா ♥ Thooya ♥ said...
    நல்லாயிருக்கு :)//

    நன்றி தூயா

    ReplyDelete
  8. //ஆரூரன் விசுவநாதன் said...
    கொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.


    வாழ்த்துக்கள் டி.வி.ஆர்//

    நன்றி விசுவநாதன்

    ReplyDelete
  9. //மதிபாலா said...
    நல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)//

    நன்றி மதிபாலா அவர்களே:)

    ReplyDelete
  10. //ஜெரி ஈசானந்தா. said...
    நாங்க முந்திகிட்டோம்ல//

    நாங்க விட்டுக் கொடுத்துடுவோம்ல

    ReplyDelete